பி ரபல நடிகை மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்..!! எந்த திரைப்படத்தில் தெரியுமா.? இதோ அந்த புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் க னவு க்கன்னி என்றால் நடிகை மீனாவைதான் படக்கென சொல்வார்கள். தமிழ்த் திரை யுலகில் கு ழந் தை ந ட்சத் திர மாக அறி முக மாகி, க தாநா யகி யாக உய ர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என கு ழந்தை நட் சத்தி ரமாக நடித்த மீனா, அதே ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சி னிமா த்து றையில் கோ லோச்சி னார். 1982ல் வெளியான ‘’நெஞ்சங்கள்’’ படத்தில் தான் கு ழந்தை நட்ச த்தி ரமாக அறி முகமா னார் நடிகை மீனா அவர்கள். தொட ர்ந்து வந்த அன் புள்ள ரஜினிகாந்த், நடிகை மீனாவுக்கு நல் லபெ யரை வா ங்கிக் கொடு த்தது. 1991ல் ‘என்ராசாவின் மனசிலே’ ப டத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோ டியாக அ றிமுகம் ஆன மீனா, 90களின் கனவு தே வதை யாக வல ம்வந் தார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.

இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நான்காவது சீசன் முடிவுக்கு வந்தது. தற்போது  பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் சின்னத்திரையை மட்டுமல்லாது இந்திய சின் னத்தி ரையின் போக்கையே மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.  இதுவரை அவ்வளவோ சின்னத்திரை நிகழ்சிகள் வந்து இருந்தாலும் இது போல ஒரு நிகழ்ச்சி வந்ததிள்ளி நேற்றே சொல்லவேண்டும்.

எவ்வளவ்வோ புது புது ரி யா லிட்டி ஷோ க்களை இந்த சேனல்களும் அறி முகப்ப டுத்தி இருந்தாலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இ ணை யாக எந்த நிகழ் ச்சியும் வ ரவில்லை என்றே சொ ல்லவே ண்டும். இப்பிட் முதல் முதலில் ஹிந்தியில் பாலிவூட் நட்சத்திரங்களை வைத்து இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் சீசன் யாரும் எத்ரிபாரத அளவுவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றே சொலவேண்டும்.

இதனால் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை சென்றுகொண்டு இருக்கிறது . பின்னர் இதே போல தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப எண்ணிய பிக்பாஸ் குழு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கும் முதல் சீசனை அறிமுகப்படுத்தியது. இப்படி முதல் சீசனில யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் மீது விருப்பம் இல்லாதவர்கள் கூட கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்றதும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். பல பிர பலங்க ளையும் வைத்து ஆர ம்பிக்க ப்பட்ட இந்த முதல் சீசன் பல சர் ச்சை களை யும் எ திர்பு களை யும் மீறி மி கப்பெ ரிய வெற் றியடை ந்தது என்றே சொல்ல வேண்டும். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று வந்தது. மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றி யடைந் துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடை ந்துள் ளார். அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது கு றிப்பிடத் தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிர பலமா கியுள்ள பாலாஜி முருகதாஸ், பி ரபல நடிகை மீனாவுடன் ஒரு படம் நடித்துள்ளார் என்பது தெரியுமா.? ஆம் Karoline Kamakshi என்ற தி ரைப் படத் தில் பாலாஜி முருகதாஸ் வி ல் ல ன் கதா பாத் திரத் தில் நடித்துள்ளார் என தெரி யவந்து ள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Comments are closed.