ஆரி நீ ஒரு ஆளே இல்லை..!! ஆரியின் வெற்றியை அசி ங்கப் படுத்திய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் மீரா மிதுன்..!! க டும் கோ வத் தில் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நான்காவது சீசன் முடிவுக்கு வந்தது.

இந்த பிக் பாஸ் சீசனில் சோம், ரம்யா, ரியோ, பாலா, ஆரி ஆகியோர் இறுதி நாட்கள் வரை வந்த நிலையில் நடிகர் ஆரி  அவர்கள் ரசிகர்கள் மத் தியில் மா பெரும் வர வேற் பை பெற்று வெற் றியா ளராக அறி விக்க ப்பட்டார். மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்நிலையில் ஆரி ரசிகர்கள் அதனை  மாபெருமாக கொண்டாடினர்.

இந்நிலையில் மாடலும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சர்ச்சைக்கு எப்போதும் பெயர் போனவர என்றால் மீரா மிதுன். அவர் என்ன சொன்ன தெரியுமா. டேய் பி ரா டு, ஆரிலாம் ஒரு ஆளே இல்ல இந்த மாதிரி மீரா மிதுன் அவர்கள். பெய்லியர், வேலைக்கு ஆகாத பார்ட்ஸ் டேமேஜ் ஆன வ யசான ஆளு நீ உனக்கு எதுக்கு இதலாம். இவனுக்கு  பில்டப் கொ டுக்கா தீங்க அல்லகைகளா என மோ சமா க அவருடைய ரசிகர்களை பேசி யுள் ளார் மீரா மிதுன் என்பவர்.

மேலும் பாலாஜி முருகதாஸ்தான் ரியல் வின்னர் என்று வேற சொல்லி இருகிறார்கள். ஆரி ஒரு பி ரா டு. பாலாஜி அவர்கள் ஆரம் பத்தி லிருந்து உனக்கு எ தி ரா க நடக்கும் வி ஷ யங்க ளை நான் சொல்லி வருகிறேன் என கூறி யுள்ளார் மீரா மிதுன் என்பவர். இதனை கேட்ட ஆரி ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளார்கள்..

Comments are closed.