நடிகை ஸ்ரீப்ரியாவின் ம கள் மற்றும் ம கனை பார்த் துள்ளீர்களா..!! இதுவரை வெளியே வராத புகைப்படம் இதோ..!!
ஸ்ரீப்ரியா 5 மார்ச்1956ஆம் ஆண்டு அன்று பிறந்தார். ஒரு இந்திய நடிகை, திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல்வாதி. 80, 90 களில் தமிழ் சினிமாவில் தன் சிறந்த நடிப்பால் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை ஸ்ரீ பிரியா அவர்கள். இவர் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் 1988ம் ஆண்டு தி ரும ணம் நடந்தது. இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். இதில் சினேகா லண்டனில் வழக்கறிஞராக பட்டம் பெற்று லண்டனில் பணியாற்றி வருகிறார்.
ஸ்ரீ பிரியா, தான் இயக்கிய “மாலினி 22 பாளையங்கோட்டை” படத்தின் பிரஸ் மீட் அன்றுதான் ம கள் சினேகாவை அ ழைத் துவந் தார். அப்போது தன் மகளுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும், அவர் வழக்கறிஞராக வேண்டும் என்பது தான் அவரது ஆ சை என்றும் அவர் கூறினார். அவர் மக ளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது நெட் டிசன் களிடையே வை ர லாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்.
Comments are closed.