ஆரிக்கு மு த்தம் கொடுத்த சனம் ஷெட்டி..!! காட்டுத் தீ யாய் ப ரவும் வீடியோ பதிவு..!! ஷா க்கான ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 14 வாரங்களை கடந்து  15 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி அர்ச்சனா,அனிதா,ஆஜீத் வெளியேறி இருந்தார்.பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமை யான மு றையில் ந டை பெற்று வந்தது.

அதனை தொடர்ந்து இந்த வாரம் ஷிவானி அவர்கள் வெளியே போனார்கள். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 வெளியே போன போட்டியாளர்கள் தற்போது மீண்டும் வீட்டுக்குள் வந்தனர். அந்த வகையில்  ஆரிக்கு சனம் ஷெட்டி மு த் தம் கொடுக்கும் அன்சீன் வீடியோ ஒன்று வை ர லா கி வருகிறது.

பிக் பாஸ் நி கழ்ச்சி யில் ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா பேசும் காட்சிகளை குறைவாகவே ஒளி பரப் புகின் றனர். தேவையில்லாத பல மொக்கை சீன்களை வைத்தே நிக ழ்ச் சியை ஒட்டுகின்றனர். இந்நிலையில், ஆரிக்கும் அனிதாவுக்கும் சனம் ஷெட்டி மு த் தம் கொடுத்த அன்சீன் கா ட்சி ச மூ க வலை தளங்க ளில் தீ யா க ப ர வி வருகிறது.

ஆரி, அனிதா மற்றும் சனம் ஷெட்டியின் நட்பு தான் இந்த சீசனில் உண் மையான நட்பு என்றும், இந்த ட்ரியோ பார்க்கவே சூப்பராக இருக்கு என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மூன்று பேருக்கும் நடுவே ஏகப்பட்ட க ருத்து வேறு பாடு கள் நடந்துள்ளது. நாமினேஷன் செய்துள்ளனர், ச ண் டை போட்டுள்ளனர். ஆனால், ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கவில்லை எனக் கூறி வருகின்றனர்.

Comments are closed.