ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்து தலைகீழாக எழுதுவது ஏன் தெரியுமா.? வெளிவந்த உண்மை தகவல் இதோ..!!

ஆம்புலன்ஸ் என்பது மருத்துவ ரீதியாக பொருத்தப்பட்ட வாகனம். இது நோயாளிகளை மரு த்து வம னைகள் போன்ற சி கி ச் சை வச திகளு க்கு கொண்டு செல்கிறது. பொதுவாக, மரு த்துவம னைக்கு வெளியே மருத்துவ ப ராம ரிப்பு நோ யாளிக்கு வழ ங்கப்ப டுகிறது. அவசர அவசரமாக ஓடி கொண்டிருக்கும் மக் களின் வாழ் க்கை யில் தினசரி ஏதோ ஒரு வ கை யில் உ யி ர் கா ப்பா ற்றிக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ். இந்த ஏதாவது ஒரு வாகனம் நம்மை கடக்கும் போது அவர்களுக்கு எ துவும் ஆ கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளும் ம ன சு இங்கு பல பெயர்கள் உண்டு. ஆனால் தினசரி நாம் பார்க்கும் அந்த ஆம்புலன்சில் ஒரு ம ர்ம ம் உள்ளது என்பது நம் யாருக்கும் தெரியாது.

அது என்னவென்றால் அந்த ஆம்புலன்ஸ் வெளியே ஆம்புலன்ஸ் என்ற வ சன ம் திருப்பி எழு தப்ப ட்டிரு க்கும். அதனால் அது எதற்காக அப்படி எழுதப் பட்டி ருப்பது என்பது அனைவருக்கும் பு ரி யாத பு தி ராக இருந்து கொண்டுள்ளது. ஆம்புலன்சுக்கு முன்னால் செல்லும் வாகனங்களை ம னதில் வைத்தே இதுபோன்ற எழு தப்பட் டுள்ளது. குறிப்பாக காரணம் என்னவென்றால் ஒரு வாகனம் முன்னே செல்கையில் ஆம்புலன்ஸ் பின்னால் செல்லும்போது முன்னால் உள்ள வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியில் இந்த தலையில் எழுதப்பட்ட ஆம்புலன்ஸ் என்பது தெளிவாகத் தெரியும்.

இதனால் சிரமமின்றி முன்னால் செல்லும் வாகனம் ஆம்புலன்சுக்கு வழி விட்டு வந்த ஆம்புலன்ஸ் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் பின்னால் இதில் ஒரு காரணம் உள்ளது தூரத்திலிருந்து பார்க்கும்போது மேலும் இருட்டிலும் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக சிவப்புநிற வண்ணத்தில் எழுத்துக்கள் மற்றும் அதனை பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு உள்ளது.

குறிப்பாக ஆம்புலன்ஸ் ஒலி எழுப்புவது வி த்தி யாச மாக உள்ளது.  இருப்பினும் எந்தவித ஒ லியாக இருந்தாலும் ஆம்புலன்ஸுக்கு வழி விடுவது நம் கடமை ஆகும் என்றும் நாம் ஆம்புலன்ஸ் போகும் திசையில் அதனுடன் சேர்ந்து கொண்டு பய ணிப் பதே பார் த்திருக் கிறோம். இது போன்ற விஷயங்களை தவி ர்ப் பது நல்லது அதனால் பல உயிர்கள் காபத்த படுகின்றனர்..

Comments are closed.