பி ரபல நடிகை தி டீர் ம ரணம்..!! சோ கத்தில் மூழ்கிய தி ரையு லகம்..!! அம்மாவை கைவிட்ட ம கன்கள்..!!
பிரபல நடிகை பால தங்கம் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு மலையாளம் மற்றும் தமிழ் பட நடிகை மற்றும் பாடகி. இவர் 100 தி ரைப்ப டங்களில் நடித்துள்ளவர் ப ழம்பெ ரும் நடிகை பால தங்கம். இவர் பாடகி, dubbingகலைஞர் என பன் முகத் தன்மை கொண் டவராக இருந்தார். ராதாமணி என்ற இயற்பெயரை கொண்டவராக இருந்த அவர் சினிமாவுக்கு வந்த பின்னர் பால தங்கம் என பெயரை மா ற்றி கொண்டார்.
பால தங்கமின் கணவரான கா வல் து றை அதி காரி ஸ்ரீதரன் இவர் ஏற் கனவே வி பத் தில் உ யிரி ழந்து வி ட்டார். இந்த தம்பதிக்கு மூன்று பி ள்ளை கள் உள்ளனர். இதில் மகள் அம்பிலி அவர்கள் ஏற்கனவே இ ற ந்து வி ட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதன்பிறகு இரண்டு மக ன்களும் தங்கத்தை கை வி ட்ட நி லையில் இவர் என்ன செய்வது என்று தெரியாமல் மு தி யோர் இ ல்ல த்தில் சேர்ந்து அங்கு வசித்து வந்தார் நடிகை பால தங்கம்.
அதன்பிறகு சில கா லமாக உ ட ல் நலக் கு றை வால் இருந்த நடிகை பால தங்கம் நேற்று உ யிரி ழந் தார். உ டல் நலக் குறைவால் தனது 84வது வயதில் கா ல மா னா ர். அவர் ம றை வுக்கு தி ரையுல கினர் மற்றும் ரசிகர்கள் இர ங் கல் தெ ரிவி த்துள்ளனர்.
Comments are closed.