குக் வித் கோமாளி 2 தீபாவின் மகன்களை பா ர்த்து ள்ளீர் களா.? முதன் முதலாக வெளிவந்த குடும்ப புகைப்படம் இதோ..!!

நடிகை தீபா ஷங்கர் 1987 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி அன்று பிறந்தார். அவள் கருணையுடன் இருக்கிறாள் மற்றும் ஒரு உ யர்நிலைப் பள்ளியில் பட்ட ப்படி ப்பை அர் ப்ப ணிப்புடன் முடித்தார். தற்போது சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளும் டிரண்டாகி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றன. முன் பெல்லாம் எதாவது ஒரு உச்ச நட்சத்திரங்களின் திரைபபடம் தான் ரசி கர்களி டையே பேசப்படும் ஆனால் தற்போது சின்னத்திரை சீரியல் தொ டர்க ளையும் சின்னத்திரை நிக ழ்சிக ளையும் மக்களும் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

இப்படி இந்த தமிழ் சின்ன த்திரை க்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்தே சின்னத்திரை புதிய உச்சத்தை தொட்டு விட்டது என்றே கூறலாம்.  இபப்டி இந்த் நிக ழ்ச் சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளும் சின்னத்திரையில் ஒளி பரப்ப ப்பட்டது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு எந்த ஒரு நிகழ்ச்சியலும் ஈடு கொடுக்க முடியவில்லை.

இப்படி இந்த் விஜய் டிவியில் எத்தனையோ காமெடி நிகழ்சிகள் அ றிமுக மாகி இருந்தாலும் புதிதான சமையல் மற்றும் காமெடி கலந்து வந்த நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் எய்த கோமாளி நிகழ்ச்சி என்றே சொல்லலாம். வேறு எந்த தொ ளைக க்ட்சியிலும் எந்த மொழியிலும் இது போல ஒரு நிகழ்ச்சி இதுவரை ஒளி பரப்ப கமல் இருந்ததால் இந்த நிகழ் ச்சிக்கு இங்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இப்படி கடந்த முறை முதல் சீசனில் பல போ ட்டியா ளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி கலை கட்டியது.  இதனால் இந்த ஆண்டு இரண்டாவது சீசன் பல்வேறு பி ரபல ங்க ளையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அட இவங்களையெல்லாம் எப்படி புடிச்சாங்க என்ற அளவிற்கு புது புது போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சமையல் கலையை காட்டி வருகின்றனர்.

Comments are closed.