20 வருடங்களாக உ யி ருக்கு போராடும் பி ர பல நடிகர் பாபு..!! நேரில் சந்தித்து க ண்கல ங்கிய பாரதிராஜா..!!

பாரதிராஜா 17 ஜூலை 1941ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய தி ரை ப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவர். இவர் முக்கியமாக தமிழ் தி ரையு லகில் ப  ணியாற் றுகிறார்.  இவர் 16 வயதினிலே என்ற திரை படம் மூலம் அ றிமுக மான. அவர் தனது படங்களில் கி ராம ப்புற வா ழ்க்கை யின் ய தார்த் தமான மற்றும் உணர்திறன் சி த்தரி ப்புக ளுக்கு பெயர் பெற்றவர். நிலவரப்படி, அவர் ஆறு தேசிய தி ரைப் பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் தெற்கு, இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஒரு நந்தி விருதை வென்றுள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் இய க்கியு ள்ளார். தி  ரைப் படத்து றையில் அவர் செய்த பங்க ளிப்புக் காக இந்திய அரசு இந்தியாவின் நான்காவது மிக உய ர்ந்த சிவில் கவுரவமான பத்மஸ்ரீ விருதை வழங்கியது. பெற்றோர்களான பெரியமாயாதேவர் மற்றும் கருத்தம்மல் ஆகியோருக்கு சின்னசாமியாக பாரதிராஜா பிறந்தார்.

சந்திரலீலாவை ம ணந் த இவருக்கு மனோஜ் பா ரதிராஜா மற்றும் ஜனானி என்ற இரண்டு கு ழந்தை கள் உள்ளனர். மனோஜ் தாஜ்மஹாலில் அ றிமு கமான அவரும் ஒரு நடிகர். தற்போது மருத் துவம னையில் நடிகர் பாபுவை சந் தித்த இயக்குநர் பாரதிராஜா க ண் கல ங்கி யுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என் உ யிர் தோ ழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறி முக மானவர் பாபு அவர்கள். அதைத்தொடர்ந்து பெரும் புள்ளி, தாயம்மா, பொ ண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் பட ப்பி  டிப்பில் சண் டைக்கா  ட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்து முதுகு தண்டுவடத்தில் ப லத்த அடிபட்டது.

இதையடுத்து தி  ரைத்  துறை யில் இருந்து ஒதுங்கிய அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரு த்துவம னையில் சி கி ச்சை பெற்று வருகிறார். நடிப்பைத் தாண்டி வச னகர் த்தா வாகவும் பணியாற்றிய பாபு  பிரகாஷ்ராஜ் நடித்த ‘ஸ்மைல் ப்ளீஸ்’ படத்திலும் ப ணியா ற்றியு ள்ளார். ஆனால் அத் திரை ப்படம் திரைக்கு வர வில்லை. அதேபோல் நடிகர் பொ ன்வண்ணன் தனது நண்பரான பாபுவின் வா ழ்க்கை யை ஆவண ப்பட மாக எடுக்க முயன்று அது முடியாமல் போனது. தற்போது வரை மரு த்துவம னையில் படு த்த படு கையா க இருந்து சி கி ச் சை பெற்று வரும் நடிகர் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து க ண் கல ங்கியு ள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று ச மூகவ லைத ளத்தில் வெளி யாகி யுள்ளது.

அதில் தன் அருகில் தன்னை ஹீரோவாக்கிய இயக்குநரிடம் நடிகர் பாபு பேசிக் கொண்டே இருக்கிறார். பாபுவின் முக த்தை உற்று பார்த்தபடியே இருக்கும் பாரதிராஜா ஒ ருகட்ட த்தில் இரு க்கை யில் அ மர்ந்து க ண் ணில் பெரு க்கெடுத்து வரும் க ண்ணீ ரை இரு கைகளால் து டைக்கி றார். பாபுவின் உ டல் நலம் விசா ரிக் கச் சென்ற பாரதிராஜா அவருக்கு உதவி செய்துவிட்டு தி ரும்பி யதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது மருத்துவ சி கிச்சை க்காக தி ரைத் துறை யினர் உதவ வேண்டும் என்று அவரது நண்பர்கள் கோ ரிக் கை வை த்திருக்கி றார்கள்.

Comments are closed.