2ஆம் இடத்தை பிடித்தும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெ ளியேறிய போட்டியாளர்..!! இவர்களா என்று வருந்தும் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி அர்ச்சனா,அனிதா ஆஜீத் வெளியேறி இருந்தார். பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமை யான மு றையில் ந டை பெற்று வந்தது.

சில போட்டிகள் கடு மை யாக இருந்தாலும் பெரியளவில் எதி லும் வி றுவி றுப்பு இல்லாமல் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் மு டிவ டைந்தது. இதில் அனைத்து டாஸ்குகளிலும் நன்றாக விளையாண்டு, டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்று பிக் பாஸ் சீசன் 4ன் முதல் பைனல் போட் டியா ளராக தேர் ந்தெ டுக்க பட்டுள்ளார் சோமசேகர். ஆனால் நேற்று நடந்த போட்டியில் இறுதி வரை நின்று 39 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த ஷிவானி பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளி யேறு கிறார்.

Comments are closed.