ரோபோ சங்கர் ம கள் இந்திரா ஆண் நபருடன் போட்ட ஆட்டம்..!! வீடியோவை பா ர்த்து ரசிகர்கள் கூறியது என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது ம களான இந்திரா சங்கர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பிகில் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார் இந்திரஜா சங்கர்.

எப்பொழுதும், சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நபர் ஒருவருடன் ஆட்டம் போட்ட காணொளியினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் அவரது திறமையினை அவதானித்து பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Comments are closed.