ஒரு வழியாக முடிவுக்கு வந்தது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் கா தல் கதை..!! தி ரும ணம் எப்போது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நானும் ரவு டி தான் திரைப்படத்தில் நடித்தபோது, நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வது, புகை ப்பட ங்களை வெளி யிடுவது என பி ஸியாக இருந்து வருகின்றனர். மேலும் நயன்தாரா  விக்னேஷ் சிவனுக்கு முன் கா தலித்தது பிரபுதேவ மற்றும் சிம்புவை தான் என்று நம் எலோருக்கும் தெரிந்த வி சையம். அதன் பிறகு   நயன்தாரா விக்னேஷ் சிவனை உண்மையாக கா தலித்து வருகின்றனர்கள். நயன்தாரா எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனையும் கூட கூட்டி செல்வர். அடிக்கடி வெளிநாட்டுக்கு பறந்து செல்லும் இந்த கா தல் ஜோடி அங்கு எடுக்கும் போட்டோகளை சமு கவலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் கிறிஸ்மஸ் , நியூ இயர் கொண்டாட்டத்தை அவர் கா தலர் உடன் வெளி நாட்டில் கொண்டாடினர் நடிகை நயன்தாரா. இந்நிலையில் அவர்கள் குடு ம்பத்துடன் கோவா சென்று தனது தாயின் பிறந்த நாளையும் கொண்டாடி வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி விக்னேஷ் சிவன் பிறந்தநாளும் செம விமரி சையாக நயன்தாராவால் அட் டகாசமான பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அனைத்து கொண்டாட்டங்களும் முடிவடைந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனி வி மானம் மூலம் சென்னை வந்து ஸ்டைலாக இறங்கினார்.

மேலும் நயன்தாராவும் ஹீரோக்களுக்கு இ ணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது கதா நாயகி களுக்கு முக் கியத்துவம் வாய்ந்த ஏரா ளமான படங்களில் நடித்து வந்த அவர் சமீபத்தில் ஆர். ஜே பாலாஜியுடன் இணைந்து அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் தி ரைப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வர வேற் பை பெற்றது. இதையடுத்து ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் மு றையில் வசித்து வரும் இவர்கள் இருவரும் தி ரும ணம் செய்வார்களா.? மாட்டார்களா.? என ரசிகர்கள் வருட கணக்கில் எதி ர்பார் த்துகொ ண்டிரு க்கின் றனர்.

இந்நிலையில், நயன்தாராவின் தர ப்பில் இருந்து ஒரு த கவ ல் வெ ளியா கியுள் ளது. அதில் இந்த வருடம் தை மாதத்தில் நயன்தாராவின் தி ரும ணம் நடைபெறபோவதாக த கவல் கள் வெளி யாகி யுள்ளது.  ஆனால் இதுவரை அவர்களின் தர ப்பில் இருந்து உறு தியான த கவல் ஏ துவும் வெளி வ ரா மலே உள்ளது.மேலும் ரசிகர்கள் நயன்தாராவின் திருமணம் எப்போது என்று எதிர் பார்த்துகொண்டு இருகின்றனர்..

Comments are closed.