இயக்குனர் பாக்யராஜின் ம கனை பார் த்துள் ளீர்களா.? இதோ அவரின் கு டும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் படங்கள் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா இரு தம் பதிய ருக்கு சரண்யா என்ற ம களும் சாந்தனு என்ற ஒரு மக னும் உள்ளனர். சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். பாக்யராஜ் மகள் சரண்யா தனது சகோதரர் சாந்தனுக்கு முன்பே சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும் “பாரிஜாதம்” திரைப்படத்தில் க தாநா யகி யாக அ றிமுக ம் ஆனார் சரண்யா அவர்கள்.  அதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போ ட்ட சரண்யா, என்ன ஆனார்.? எங்கு போனார்.? என்று யாருக்கும் தெரியவில்லை.

பாரிஜாதம் படத்தில் சரண்யாவுக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தின் கதாநாயகன் பிரித்திவிராஜ் உடன் காதல் என அந்த காலகட்டத்தில் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என காலப்போக்கில் தெரிந்தது. தற்போது, 33 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்..? என விவரம் தெ ரிந்தவளிடம் விசா ரித்தால் பல தி டுக் தகவல்கள் வெ ளிவந்தன.

ஆம், அவர் காதலில் வி ழுந்து ஏ மாற் றப்பட்ட தகவல் வெ ளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார் சரண்யா. ஆனால்,அந்த காதல் தோ ல்வி அ டைந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் என்னவோ தெரியவில்லை அவர் ச மூ க வ லைத ளங்க ளில் கூட இவரை பார்க்க முடிவதில்லை. இவரது மகன் சாந்தனு படங்கள் நடித்து வந்தாலும் சரியாக அங்கீகரிக்கப்படும் படம் இன்னும் வெளி யாக வில்லை.

ஆனால் அண்மையில் அவர் நடித்த தங்கம் வெப் சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. பாக்யராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள், குடும்பத்தார் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ, அவரது மகளும் உள்ளார்.

 

Comments are closed.