சொந்த காசில் சூ னியம் வைத்து கொண்ட பாலாஜி..!! ரம்யா, ஆரிக்கு அடித்த அ திஷ்டம்..!! உச் சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா என்று 8 பேர் வெளியேறி உள்ளார்கள்.

அந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறி இருந்தார். இந்த சீசனில் எண்ணற்ற பிர பல மான போட்டியாளர்கள் கலந்து கொண் டிருக்  கிறா ர்கள். இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பி ரபல ங்கள் இருக்கிறார்கள். மேலும் டிக்கெட் டூ பி னாலே டாஸ்க்கில் நேற்று ரம்யா ஒரு போட்டியில் 2-வது இடம் பிடித்து அதிக பாயிண்டுகளை பெற்றார். ஆரி, பாலாஜி இருவரும் 9 பாயிண்டுகள் பிடித்து சம நிலையில் இருந்தனர். இந்த நிலையில் இன்றும் இந்த டாஸ்க் தொடர்ந்தது.

இதில் முதல் டாஸ்க்கில் சரியாக வி ளையாடிய பாலாஜி 2-வது டாஸ்க்கில் ரூல் ஸ்களை பிரேக் செய்து விளையாடி சொந்த கா சில் சூ னி யம் வைத்து கொண்டார். இது கடைசியில் பாயிண்ட்ஸ் டேபிளில் எதி ரொலி த்தது. பாட்டு தெரியாமல் சென்று பஸ்ஸரை அழுத்தியதால் அவரின் பாயிண்ட்ஸ்கள் வெகுவாக சரிந்து விட்டன. இரண்டு டாஸ்க்குகளிலும் அ திகம் பங்கு பெறாமல் இருந்த ரம்யா, ஆரி இருவருக்கும் பிக்பாஸ் ரூல்ஸ் அடிப்படையில் பாயிண்ட்ஸ்களை வழங்கினார்.

இந்த அடிப்படையில் பாலாஜிக்கு ச ம மாக தற்போது ஆரியும் மதி ப்பெ ண்கள் பெற்று இருக்கிறார். இதேபோல ரம்யாவும் பாயிண்ட்ஸ் டேபிளில் நல்ல நிலையில் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆ டாம ஜெ யிச் சிட்டா ங்க என இருவரையும் பா ராட்டி வரு கின்றனர். இன்னும் சில நாட்கள் இந்த டா ஸ்க்குகள் இருக்கலாம் என்று தெரிகிறது. கடைசியில் யார் இதில் முதலிடம் பெறுகிறார்கள்.? என பொறுத்திருந்து பார்க்கலாம்..

Comments are closed.