ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த அந்த கு ழந் தையா இது..!! இப்படி மாறிட்டாங்க புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

சந்திரமுகி என்ற திரைப்படம்  2005 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி நகைச்சுவை திகில் படம் ஆகும் இதை பி. வாசு எழுதி இயக்கியது, இது சிவாஜி புரொடக்ஷன்ஸின் ராம்குமார் கணேசனால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, வதிவேலு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர், இதில் நாசர், ஷீலா, விஜயகுமார், வினயா பிரசாத், சோனு சூத், சுவர்ணா மேத்யூ, வினீத், மாலவிகா மற்றும் கே. ஆர். விஜயா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார். இது வாசுவின் கன்னட தி ரைப்ப டமான அப்தமித்ரா ரீமேக் ஆகும். இது மலையாள தி ரைப்ப டமான மணிச்சிதிரதாசு  ரீமேக் ஆகும்.

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் தி ரையர ங்குக ளின் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் பொம்மி எனும் ஒரு க தாபாத் திரத் தில் குழந்தை நட்சத்திரமாக பிரகர்ஷிதா என்ற குழந்தை ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் சந்திரமுகி தி ரைப் படத்தில் நடித்திருந்த அந்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி மிகவும் வை ரலாகி வருகிறது. ஆம் குழந்தையாக இருந்த பிரகர்ஷிதா, நன்றாக வளர்ந்து ஆள் அடையாலம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.