விஜய் டிவியின் தொகுப்பாளர் மா.கா.பா-வின் மனைவி யார் தெரியுமா.? ப லரும் அ றியாத உ ண்மை தகவல்..!! புகைப்படம் இதோ..!!

மா கா பா ஆனந்த் ஒரு இந்திய நடிகரும் தொலைக்காட்சி தொ குப்பாள ருமான ஸ்டார் விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர், அது இது எது, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், கேபிஒய் சாம்பியன்ஸ், திருமதி சின்னதிராய், தி வால் மற்றும் சினிமா காரம் காபி ஆகியவற்றை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். ஆனந்த் முன்பு துபாயில் ரேடியோ மிர்ச்சியுடன் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ் திரையுலகில் தற்போது முக்கிய நட்சத்திரங்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் சந்தானம் போன்றவர்கள் பி ரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள். விஜய் டிவிக்கு வந்துவிட்டாளே, அடுத்து அவர்களுக்கு நிச்சயமாக வெள் ளித்தி ரையில் ஒரு வாய்ப்பாவது கிடைத்துவிடும்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான், மாகாபா ஆனந்த். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் வல்லவர். இவர், வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் அறி முகமா னார். அதன் பின் மா.கா.பா நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மா.கா.பா வின் இந்த வெற்றிக்கு அவரின் ம னைவி யும் மிகப் பெரிய காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சுவர்களில் வால் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் மா.கா.பா. சினிமா காரம் காபி மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் தி றமையின் வெவ்வேறு பரி மாணங்களை வெளி ப்படுத் தினார். ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்க்கும் போது ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல மப்புல பாடல் ஒலி ப்பரப் பிய நிக ழ்ச்சியை தொகு த்து வழங் கியவரே இவர் தான்.

மா.கா.பா தனது ம னைவி பற்றியும் மகள் பற்றியும் அடிக்கடி மேடைகளில் பகி ர்ந்து ள்ளார். ஒருமுறை அவருக்கு விருது வழங்கிய போது தனது ம னைவிக்கு கண்ணீர் உடன் நன்றி கூறி இருந்தார். ஏ ழை மா ணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்கு நல்ல ஆலோசகராக மாகாபா பணியாற்றி வருவது பலருக்கும் தெரியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.