நள் ளிர வில் படு க்கை யறை யில் ஷிவானியிடம் க ண்ணீர் விட்ட பாலா..!! விளக்குகள் அணைந்த பிறகும் இப்படியா.? காட்டுத் தீ யாய் ப ரவும் சர் ச்சை க்கு ரிய காட்சி இதோ..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். பிக்பாஸ் வீட்டில் தற்போது இந்த வாரம் ஆஜீத் அவர்கள் பிக் பாஸ் வீட்டை வீட்டு வெ ளியே றினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் தற்போது போ ட்டியா ளர்க ளின் எண்ணிக்கை மிக குறைவாக இருகின்றனர் அதுவும்  7 ஆக கு றைந் துள்ளது. இதனால் போட்டி மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.

ஆஜீத் வெளியேறியதை அவரும் மற்றவர்களும் இயல்பாக எடுத்து கொண்டதால் யாரும் பெரிதாக வரு த்தப் படவி ல்லை. அதன் பிறகு அவரை சந்தோசமாக வலி அனுபிவிட்டனர். மேலும் இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள விளக்குகள் அணைந்த பின் பாலாஜி, ஷிவானியிடம் பேசிய காட்சிகள் காட் டப் பட்டன. அதில் அவர் என்னை சோம்பேறின்னு எப்படி சொல்லலாம் என அவர் கண்கலங்க, பதிலுக்கு ஷிவானி அவருக்கு ஆ று தல் கூறினார்.

நள்ளிரவில் படு க்கை யறை யில் இருவரும் அ மர் ந்து கொண்டு ஆரியை பற்றி பே ச ஆ ரம் பித் தார்கள. அதன் பிறகு நாளைய நா மினே ஷனு க்கான ஒத்திகை என்றே பலருக்கும் தெரி கிறது அவர்கள் பேசியதை பார்த்தால். அவர்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டு யாரையும் நாமினேட் பண்ண மா ட்டோ ம் என பொ ய் யாக பேசி வரும் நிலையில். இப்படி நடந்து கொள்வது அவ ர்களு க்கே சரியாக இருக்கிறதா என்கிற கே ள்வி யைத் தான் எழு ப்புகி றது மக்களிடையே.

ஆரி என்ன சோ ம் பேறி, டர்ட்டி கேம் ஆடுறன்னு சொன்னதும் தான் எனக்கு கோ பம் வந்துடுச்சு. அதனால தான் கன்ட்ரோல் இல்லாமல் அப்படி பே சிட் டேன். அவர் என்கிட்ட பேருக்கு ம ன் னிப் பு கேட்டது எனக்கு கே ட்கவே இல்லை. அதனால தான் வெளியே வந்து நான் கே ட்டேன் என ஷிவானியிடம் பாலா அ ழு து புலம்புவது வேடி க்கை யான ஒன்று தான். எத்தனை இர வுக ள் இப்படி திட்டம் போட்டு பே சியிரு ப்பாங் கன்னு. இப்போ தான் தெரியுது என ரசிகர்கள் க ழு வி ஊற்றி வரு கின்ற னர். இதோ அந்த வீடியோ பதிவு பாருங்கள்..

Comments are closed.