என்னை உன்னால் தூ க்கி அ டிச்சிட முடியாது.?கடும் கோ பத் தில் கமல் பாலாவுக்கு கொடுத்த ச வுக்கடி..!! அதி ர்ச்சி யில் போட்டியாளர்கள்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார்.கடந்த சில் நாட்களாக பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு ச ண் டை யும் இல்லாமல் இருந்தனர். தற்போது பழையபடி வீட்டில் இருவரும் மோ தி கொண்டனர். மேலும் கடந்த பல வாரங்களாக அ மை தியாக இருந்த பாலாஜி த ற்போது மீண்டும் ப ழை யபடி திரும்பி விட்டார்.

ஆரிக்குத் தான் சோஷியல் மீடியாவில் சப்போர்ட் அ தி கமா இருக்கு, என்பதை புரிந்து கொண்டு, இந்த வாரம் ஆரிக்கு எ திரா க திரண்ட ஹவுஸ்மேட்களை வெ ளுத்து வி ட்டா ர் கமல். அப்பாடா ஒரு வழியா கமல் எல்லாத்தையும் கேட்டுட்டார். கடைசியாக ஆரிக்கும் அறிவு இருக்கா.? மாற முயற்சி பண்ணுங்க என குட்டு வைத்து தெறி க்க விட்டு விட்டார் என்றும் கமல் ஆன் ஃபயர் என்றும் ச மூ க வ லைத ளங்க ளில் கமலை கடைசியாக ரசிகர்கள் பா ராட்ட ஆ ரம்பி த்து ள்ளனர்.

அதே சமயம் கமலும் ஆரியும் ஒண்ணு அறி யாதவன் வாயில மண்ணு என ஆரி ஹேட்டர்ஸ் பொங்கி வருகி ன்றனர்.ஆரிக்குத் தான் சோஷியல் மீடியாவில் சப்போர்ட் அ தி கமா இருக்கு, உள்ளே போறீங்க பாலா மற்றும் மத்த ஹவுஸ்மேட்களை வெளுத்து விட்டு சனிக்கிழமை எபிசோடை முடிச்சுடுங்கன்னு சொல்லி அனுப்பி இருப்பாங்க போல, நெற்றிக்கண்ணை திறந்து பாலாவை சுட்டெரித்து விட்டார்.

பாலாவுக்கு எத்தனை முறை அட்வைஸ் சொல்லியும் அவர் இன்னும் திரு ந்தா மல் இரு க்கிறா ரே என்கிற கோ பத் தை கமல் நாசுக்காக வெ ளிப்ப டுத்தி மி ரட் டினா ர். நான் மைக்கோ தலையணையோ கிடையாது. என்னை உன்னால் தூக்கி அடிச்சிட முடியாது என பாலாவுக்கு சரியான சவுக்கடி கொடுத்த கமலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதி ர்பா ர்த்த சிறப்பான த ரமா ன சம்பவம் இந்த எபிசோடு தான் என்றும், கமல் ஆன் ஃபயர் என்றும் ரசிகர்கள் கமல்ஹாசனை பா ராட்டி வருகின்றனர். பாலாவை மட் டுமின்றி ஒ ட்டு மொத் த ஹவுஸ் மேட்க ளையும் வச்சு விளாசி விட்டார். ஆரி உள்பட என்று கமலுக்கு பாராட்டு மழை பொழிகிறது.கமல்ஹாசனோட அவ தாரமாத் தான் ஆரி பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்றும்.

ஆரிக்கு மட்டுமே கமல் சப்போர்ட் செய்து பேசுகிறார் என்றும் ஆரியின் ஹேட்டர்கள், பாலாவின் ரசிகர்கள், ரியோ, ரம்யா ரசிகர்கள் ச மூ க வ லை தளத் தில் நேற்றிலிருந்து ஒரு கேம் ஷோ வுக் காக இவங்க வெளியே அடி ச்சிக்கி றாங்க, கமல் பெயரையும் டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர்.தன் பேச்சை கேட்காமல் எதிர்த்து இனியும் பேசிக் கொண்டே இருந்தால், பெரிய பிரேக் கொடுத்துட்டு போயிடுவேன் என கமல் பிக் பாஸ் நி கழ்ச்சி க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வார்த்தைகளையும் போகிற போக்கில் எடுத்து சொல்லி விட்டார்.

அந்த அளவுக்கு கமலையும் இந்த சீசன் ஹ வுஸ் மேட்ஸ் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் ரசிகர்கள் கடு ப்பா க்கி உள்ளனர்.அதுதான் கமல் மிரட்டி, திட்டி விட்டுட்டாரே, இதுக்கு மேல ரெட் கார்டுலாம் விஜய் டிவி கொடு ப்பாங் கன்னு நி னைக்கா தீங்க, அட்ஜெஸ்ட்மென்ட் வி வகா ரத்தை யே மூடி ம றை ச்சவ ங்க, இந்த சை க் கோ ச ண்டை க்கெல் லாம் ரெட் கார்டு கொடுக்க மா ட்டாங்க, ஒருவேள டைரக்டர் அப்படி ஸ்க்ரிப்ட்ல எழுதினா அப்போ பா ர்த்துக் கலாம் என்று நெட்டிசன்கள் நக்கலடிக்க தொடங்கி விட்டனர்.

Comments are closed.