இந்தியாவிலும் தி டீ ரென்று தோன்றிய ம ர்ம உலோ கத்தூண்..!! பின்னணி என்ன.? எந்த பகுதியில் தெரியுமா.? வெளியான உண்மை தகவல்..!!

உலகில் பல இடங்களில் மர் ம மா க தோன்றிய தூண் பற்றி ப லரும் பே சினா ர்கள். கடந்த நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒரு பாலைவனத்தில் உலகில் முதன் மு றையாக மோனோலித் எனப்படும் ம ர்ம தூண் ஒன்று கண் டுபிடி க்கப் பட்டது. அதன் பிறகு சில நாட்களில் அந்தத் தூண் மர் ம மா க மறை ந்து விட்டது. இதனை அடுத்து ரூபியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் இந்த மாதிரி ம ர் ம தூண் அடு த்தடு த்து கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளது.

இதனை கண்டு பிடிக்க ப்பட்ட தூண்களில் சில நாட்களிலேயே ம ர்ம மான முறையில் மா யமா கி வருகின்றது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் தி டீ ரென தோன்றி ப ரபர ப்பை ஏற் படு த்திய. மேலும் இந்த ம ர் ம தூ ண் இப்போது இந் தியா விலும் முதல் மு றை யாக தோன்றி ப ரப ரப் பை ஏற் படுத்தி யுள்ளது. இந்தியாவில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள ஒரு பூங்காவில் தி டீ ரெ ன்று தோன்றிய ஒற்றை தூண் உ லோகத் தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண் டுள் ளதாக கூறப் படுகி றது.

இது போன்ற தூ ண் இந்தியாவில் தோ ண்டப் பட்டு இதுதான் முதல் தட வை யாகும். அதுவும் அகமதாபாத்தில் தால்தேஜ் பக்கத்திலுள்ள  சிம்பொனி என்ற பூங்காவில் இந்த தூ ண் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளது. உலோக அமைப்பு தரையில் அ மைக்க ப்பட்ட தாக தோன்றுகிறது. அதனால் தான் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அகமதாபாத்தில் மர் மமா ன முழுவதும் தூண் அமைப்பு ஒரு பேசும்பொருளாக மா றியது பெருமளவில் பூங் காவுக்கு படையெ டுத்து மக்கள் வந்துகொண்டு அதன் முன் நின்று புகைப்படங்கள் ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டு போகின்றார்கள்.

குஜராத்தின் அகமதாபாத் பூங்காவில் நிறுவிய உ லோகத் தூண் தனியார் நிறுவனம் ஒன்றுதான் நிறு வப்ப ட்டு தெரி யவந் ததால் பிற நாட்டின் நிலவியதைப் போல நீண்ட நாட்கள் ம ர்ம ம் இங்கே நீடி க்கவி ல்லை. அகமதாபாத்தில் முனிசிபல் கார்ப்பரேஷன் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இ யக்குனர் திலிபாய் படேல் கூறும்கையில் பூங்காவை விரி வாக் கம் செய்வதற்கும் ப ராமரி க்கும் பொறு ப்பான தனியார் நிறு வனத்தால் இங்கே உலோகத்தூண் நிறு வப்பட் டதாக கூறினார்.

Comments are closed.