முல்லை வீட்டில் நடந்த விஷேசத்தில் கலந்து கொண்ட நடிகை சுஜிதா..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்..!! தீ யாய் ப ரவும் புகைப்படம்..!!

விஜய் டிவியில் தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முகவும் முக்கியமான சீரியல்களில் என்றல் அது எப்பவும் ஒன்று தான் விஜய் தொலைகாட்சியில் ஒளி பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்த முல்லை க தாபா த்திர மும் முகவும் பி ரப லம்.தி டீரென முல்லை நம்மை விட்டு பிரிந்தது மக்களிடயே மிகவும் வ ருத்த த்தை எருபடிதியது என்றால் மறுக்க முடியாத உண்மை.பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் தற்போது முல்லை க தாபா த்திர த்தில் நடிக்கும் நடிகைக்கு தி ருமண ம் முடிந்துள்ளது. தமிழில் போலவே தெலுங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிர பல மான ஒன்று தான்.

தெலுங்கில் ‘வடி நம்மா’ என்ற பெயரில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில், நடிகை பிரியங்கா நாயுடு நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா நாயுடுவிற்கும், சீரியல் நடிகர் மதுபாபுவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தி ருமண த்தில் தமிழ் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான கதா பாத்தி ரத்தில் நடித்து வரும் பி ரபல முன்னணி நடிகை சுஜிதா கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இ ணைய த்தில் தீ யாய் பரவி வருகின்றது.

Comments are closed.