நடிகை கீர்த்தி சுரேஷ் போன்று இருக்கும் இவர் அவரது த ங்கையா.? புகைப்படத்தை பார்த்து வி யந்து போன ரசிகர்கள்..!!

கீர்த்தி சுரேஷ் 17 அக்டோபர் 1992ஆம் ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இந்திய தி ரைப் பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மு க்கி யமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோ ன்றினார். தெலுங்கு வாழ்க்கை வர லாற் றுப் படமான மகாநதி படத்தில் நடிகை சாவித்ரியாக நடி த்தத ற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.நடிகை கீர்த்தி அவர்கள் த யாரிப் பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆ கியோ ரின் மகள். நடிகை கீர்த்தி சுரேஷ் 2000 களின் முற் பகுதியில் குழ ந்தை நடிகை யாக நடிக்கத் தொடங்கினார் மற்றும் பேஷன் டி சைனைப் படித்த பிறகு படங்  களு க்குத் திரு ம்பி னார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு மலையாள தி ரைப் படமான கீதாஞ்சலியில் அவர் தனது முதல் முக்கிய க தாபா த்திர த்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ-ள்ள பல விதமான திறமைகளை வெ-ளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.

இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார். அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார்.

அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இப்பொழுது தமிழ் மட்டும் அல்லாமால் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். முக்கியமாக பாலிவுட் சினிமாவில் நுழைய மும்முரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது இவர், ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இ ணைய த்தள ங்களில் பிசியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் சமீ பத்தில் தனது இ ன்ஸ் டாகிரா மில்இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் ப ழைய புகைப்படம் ஒன்று ச மூ க வ லைத ளத் தில் வை ரலா கி வருகிறது. அதில் என்ன சிம்ரன் இதெல்லாம் என்ற கேப்சன் பதி விட்டு ள்ள ரசிகர்கள் வை ரலா க்கி வருகின்றனர். மேலும் இது கீர்த்தி சுரேஷின் தங்கையா எனக் கே ள்வி எழுப்பி வரு கின் றனர். இதோ நீங்களும் அந்த புகைபடத்தை பார்த்து யாரென்று சொல்லுங்கள்..

Comments are closed.