நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய ம கனா.? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.? வை ரலா க ப ரவும் புகைப்படம்..!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென். கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறி முகமா ன இவர் முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பி ரப லமாகி விட்டார். அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் நாயகியாக நடித்தார். தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பினால் முத்திரை பதித்தவர் நடிகை ரீமாசென். ஒருகாலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

அறிமுகமான மின்னலே படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடலே பயங்கர ஹிட் அடித்தது. விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் ரீமாசென். ரீமாவும், விஷாலும் சேர்ந்து நடித்த செல்லமே திரைப்படம் விஷாலுக்கும் திரு ப்புமுனை படமாக அமைந்தது. ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனானே..’பாடலும் இவர் ஆடி ஹிட் அடித்தது. சிம்பு நடித்த ‘வல்லவன்’ படத்தில்மிக அற்புதமான நடிப்பால் ரசிகர்கள் இடம்பெற்றார்.

அதன்பிறகு நெகட்டிவ் ரோலிலும் பட்டையைக் கிள ப்பியி ருந்தார் ரீமாசென். தமிழ் மட்டுமல்லாது பல மொழிக ளிலும் நடித்திருக்கும் ரீமாசென். கடந்த 2012ல் தொழி லதிபர் ஒருவரை தி ரும ணம் செய் துகொ ண்டார். இந்தத்தம்பதிக்கு இப்போது ‘ருத்ரவீர்’ என்ற ம கனு ம் உள் ளார். இன்ஸ்டாகிராம் பக் கத் தில் நடிகை ரீமாசென் வெ ளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இ ணையத் தில் வை ரலா கி வருகிறது.

அதைப் பார்த்த ரசிகர்கள் இப்போதும் இ ளமை யாக இருக்கும் ரீமா சென் னுக்கு இவ்வளவு பெரிய மக னா என கமெண்ட் செய்து வரு கின்றனர். அவரது கணவரோடு அவர் எடுத்து க்கொண்ட பழைய புகைப்படங்களும் இப்போது வை ரலா கிவரு கிறது.அதுமட்டும் அல்ல அவருடைய மகனும் அந்த புகைபடத்தில் உள்ளார். இதோ நீங்களும் பாருங்கள்..

Comments are closed.