பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்திய சோம்.? காட்டுத் தீ யாய் ப ர வும் வீடியோ பதிவு..!! அ தி ர் ச்சி ஆனா ரசிகர்கள்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 4-ல் பல போட்டிகள் முடிந்து பல ச ண்டை கள் பலரும் போடு அதன் பிறகு ஒன்று சென்றுள்ளர்கள்.மேலும் பிட் பாஸ் வீட்டில் யாரும் வெளி உள்ளவருடன் பேச கூடாது என்பது பிக் பாஸ் வீட்டின் விதி முறை அந்த விதி முறையை மீறிய ஒருவர் தான் நாம் இங்க பார்க்க போறோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் கமல் சார் எபிசோடில் சோமசேகர் செல்போன் நோண்டுவது போன்ற வீடியோ ச மூ க வ லை தள த்தில் ச ர்ச் சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்று பலர் சொல்லி வரும் நிலையில், இந்த வீ டியோ வையும் அதற்கு ஆ தாரம் ஆக்கி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போ ட்டியாளர் களுக்கு செல்போன் பயன்படுத்த த டை வி திக்க ப்பட்டு ள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் போ ட்டியா ளர்கள் கு டும் பத்தா ரிடம் கூடவும் தனி யாக பேச அனுமதி இல்லை என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் வி தி முறை யாக சொல் லப்ப டுகிறது. இந்நிலையில், நேற்றைய எபிசோடில் கமல் சார் அனிதா சம்பத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது சோமசேகர் செல்போன் பய ன்படுத் தியதாக ஒரு வீடியோ ச மூ க வ லைதள த்தில் வை ரலா க ப ரவி வருகிறது. மேலும், அது தொடர்பான வி வாத ங்க ளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

Comments are closed.