2021-ல் காத்திருக்கும் மிக பெரிய பே ரழி வு..! மனிதர்களுடன் இணையும் ஏ லிய ன்கள்..!! பீ தியை கிளப்பும் ம ர் ம பெ ண்..!!

ஒரு டிராகன் என்பது உல கெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களின் நாட்டுப்புறங்களில் தோன்றும் ஒரு பெரிய, பாம்பு புகழ்பெற்ற உயிரினம். டிராகன்களைப் பற்றிய நம்பிக்கைகள் பிராந்தியங்கள் வழியாக கணிசமாக வேறுபடுகின்றன, ஆனால் உயர் இடைக்காலத்திலிருந்து மேற்கத்திய கலாச்சாரங்களில் உள்ள டிராகன்கள் பெரும்பாலும் சிறகுகள், கொம்புகள், நான்கு கால்கள் மற்றும் நெருப்பை சுவாசிக்கும் திறன் கொண்டவையாக சித்த ரிக்க ப்படுகி ன்றன.

Extraterrestrial Life

கிழக்கு கலாச்சாரங்களில் உள்ள டிராகன்கள் பொதுவாக சிறகு இல்லாத, நான்கு கால், சர்ப்ப உயிரினங்களாக சித் தரிக் கப்படு கின்றன.அதேபோல் வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குல த்தை யே கை ப்பற் றும் என்று கண் தெரியாத ம ர்ம பெ ண் பாபா வங்கா தெரி வித்த கணிப்பு ஒன்று காட்டுத் தீ யா ய் ப ரவி பீ தியை ஏற்படு த்தியு ள்ளது.

பாபா வாங்கா பல் கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெ ண். 85 வயதில் அதாவது 1996-ம் வருடம் இவர் இ றந் துவி ட்டார். பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போது வரை மதி க்கப்ப டுகிறார்.கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு த கவ ல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர். இவர் சொன்னதில் 85 சத வீதத் துக்கும் ப லித் தும் உள்ளது.

இப்போதும் அவை நடந்து வருகின்றன.இவர் 12 வயசு வரை நல்ல ஆ ரோக் கியமா கத்தான் இருந்தாராம். அதற்கு பிறகுதான் நோ ய்வா ய்ப்ப ட்டு, தன் கண்பார்வையை முற்றிலும் இ ழ ந்துள் ளார்.பார்வை இழ ந்தவுட னேயே, வருங்காலம் குறித்து மொத்தத்தையும் சொல்ல ஆர ம்பித்து விட் டார்.

இப்படி சொல்வதற்கு கடவுள் தனக்கு புதுவித சக்தியை கொ டுத்தி ருப்ப தாக பாபா கூறினார்.அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது வி மான தா க்கு தல் நடக்கும் என்று இவர் ஏற்கனவே சொல்லி இருந்தார். தேபோல 2011-ல் செப்டம்பரில் அந்த ச ம்ப வம் நடந்தது. அதேபோல, அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கரு ப்பி னத்தவ ர்தான் ப தவியே ற்பார் என்று சொல்லி இருந்தார்.

அப்படியேதான் ஒபாமா வந்து ப தவியை ஏற்றார்.அதனால்தான், ஒவ்வொரு வருடமும் முடியும்போதும், புதுவருடம் தொடங்கும்போதும் இந்த மர்ம பெ ண்ணின் வா ர்த்தை கள் மிக கூர்ந்து கவ னிக்கப்ப டுகின்றன.2021-ல் இந்த உலகம் சில பே ர ழிவு களை சந்திக்கும் என்று கணித்து வைத்துள்ளார்.

அமெரிக்காவின் 45வது அதிபர் ம ர்ம நோ யால் பா திக்க ப்படு வார் என்று சொல்கிறார். அந்த 45வது அதிபர் டிரம்ப்தான்.! மேலும் அடுத்த 200 ஆண்டுகளுக்குள் ம னிதர் கள் வே ற்றுகி ரகவா சிகளு டன் தொடர்பு ஏற் படுத் திக் கொ ள்வா ர்கள் என்று கணி த்துள் ளார்.

200 வருஷத்துக்குள் மனிதர்கள் ஏலியன்களுடன் தொ டர்புப டுத்தி கொள் வா ர்கள் என்று தெரி வித்து ள்ளார்.அதாவது, இன்னும் 200 வருஷத்தில் மனிதன் வாழ தகுந்த இடமாக இந்த பூமி இருக்காதாம். ஒரு வலி மை யான டிராகன், இந்த மொத்த மனித கு லத் தையே கைப்பற்றி விடு மாம்.அதில் மூன்று ராட்சதர்கள் ஒன்று கூடுவார்களாம்.

டிராகன் என்று பாபா சொல்வது அநேகமாக சீனாவாக இருக்கலாம் என்று ந ம்பப் படுகிறது.ஏற்கனவே, இந்த 2020 நமக்கு ஏகப்பட்ட இ ழப்பு களை யும், சோகங்களையும் தந்துவிட்டு சென்றுள்ளது.. நம்மால் எஸ்பிபியை இன்னும் ம ற க்க முடிய வில்லை.இந்த கொ ரோனா வுக்கு இன்னும் விடை தெரியவில்லை..

பு யல், வெ ள்ளம், இ யற் கை சீற் றத்தி னால் ம னித உ யி ர் க ள் பல ம ண் ணோ டு ம ண்ணா க பு தைந் து போ யுள் ளன. இதில், 2021-வது நமக்கு நன்றாக இருக்க வேண்டுமே என்ற கலக்கம் இப்போதே வந்துள்ளது. இந்நிலையில், பாபா சொல்வதெல்லாம் பார்த்தால் இன்னும் பீ தி யை கி ளப் புவ தாக இருக்கிறது.

Comments are closed.