பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? அட இந்த பி ரபல நடிகரின் குழந்தையா.? யாருன்னு பாருங்க ஷா க் ஆகிடுவீங்க.!

சீரியல் நடிகர் ஷியாம் ஒரு இந்திய நடிகர் ஆவர். ஷியாம் அவர்கள் 1982 ஆகஸ்ட் 08 அன்று சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். நடிகர் அவர்கள் ஷியாம் சென்னை சேர்ந்தவர். ஷியாம் தமிழ் தொலைக்காட்சி நடிகர்களிடையே பி ரப லமானர். அதுவும் கோலங்கள் என்ற சீரியல் முலம் தான் அறிமுகமானார் அந்த சீரியல் இருந்த பிரபலமானவர் நடிகர் ஷியாம் அவர்கள்.அதன் பிறகு தென்றல் என்ற சீரியலில் நடித்தார் ஷியாம்.

பி ர பல தொ லைக்கா ட்சியான விஜய் டிவியில் ஒலிபரப்ப படும்  பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பி ரப லமாக ஓடிக் கொண் டிருக்கிறது. தமிழில் ஓடிக் கொ ண்டிருக்கும் சீரியல்களில் TRPல் இரண்டாம் இடத்தில் இந்த சீரியல் தான் உள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் சௌந்தர்ய லட்சுமி என்ற பெயரில் ஒரு குட்டிப் பெ ண் குழந்தை நடிக்கிறார். அவர் யார் என்ற வி வரம் தற்போது வெ ளியா கியு ள்ளது.

பி ர பல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது ம கள் தான் இவர். இந்த குட்டி கு ழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார். தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார் ஷியாமின் ம கள்.

Comments are closed.