நடிகை சித்ரா இ றக் கும் முன் நடந்தது என்ன.?ஹேமந்த் அப்பா வெ ளியிட்ட சிசிடிவி காட்சி..!!ப ரப ரப்பை ஏற் படுத்தி யுள்ளது வீடியோ பதிவு..!!

சின்னத்திரையில் மிகவும் பி ர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வரு பவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவ ருக்கும் க திருக்கு வரும் கா ட்சிகள் எல்லாம் மக்க ளிடம் பி ர பலம். சில சின்ன சின்ன கா தல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடி யோக்களை நாம் பார் த்திரு ப்போம். பி ர பல ரிவியில் ஒளி பரப் பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத் தியில் பெரும் வர வேற்பை பெற்று ள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ம க் களை அ திகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு த கவல் வெளியாகி கொண்டு ப ரப ரப்பை ஏற் படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் சித்ராவின் மா மனார் ரவிச்சந்திரன், அதாவது ஹேமந்த்தின் தந்தை நேற்று உதவி போ லீஸ் கமிஷ னரிடம் பு கார் அளித்துள் ளார். அதில், வி சா ரணை ஒரே ப க்கமா க நடப்பதாகவும், வி சார ணை யை வேறு கோ ணங் களில் வி ரிவுப டுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சித்ரா போனுக்கு பல பிரமு கர்க ளிடமிருந்து அ ழைப்பு வரும் என்றும் ஏன் இப்படி அழைப்பு வந்தது, அதன் பின்னணி என்ன என்பது பற்றி வி சாரிக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் போ லீ சிடம் அளித்துள்ள மனுவில் கூறி யுள்ளதாக ப ரப ரப்பு த கவல்கள் வெளி யாகி வருகின்றன.

மேலும் சித்ராவின் இன்னொரு பக்கம் குறித்து ரவிச்சந்திரன் பல தகவல்களை பு காரில் கூறியுள்ளதாக காவ ல்து றை வட்டாரங்கள் தெரிவி க்கின்றன. சித்ரா பற்றி ரவிச்சந்திரன் இவ்வாறு கூறியிருக்க கூடாது என்று சித்ரா ரசிகர்கள் ச மூ க ஊட கங்க ளில் குமுறி வருகிறார்கள்.

இதன் பிறகு ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது தி ரு மண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மண் டபம் பார்க்க சென்றோம். அப்போது சித்ராவும் எங்கள் கூட வந்தார். அவர் இ றப்ப தற்கு 1 நாள் முன்பு மாலை யில்தான் மண்டபம் பார்க்கச் சென்றோம்.

மண்டபத்தில் பதிவான அந்த சிசிடிவி காட்சி எங்களிடம் உள்ளது. அதில் சித்ரா எங்களிடம் சந் தோ ஷமாக பேசியபடி வருகிறார். அப்புறம் எப்படி த ற் கொலை க்கு தூண் டிய தாக கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

சித்ரா செல்போனுக்கு யார் யாரிடமிருந்து கா ல் வந்தது, அவரை யார் யார் தொடர்பு கொண்டார்களோ அதைப் பற்றி வி சா ரிக்க வேண்டும். ஆர்டிஓ வி சார ணை துவங்கும் முன்பாக போ லீ சா ர் முன்கூட்டியே ஹேமந்தை கை து செய்தது ஏன் என்று தெரி யவில்லை.

வி சார ணைக்கு ஒத் துழை த்தும் தி டீ ரென கை து செய்யப் பட்டார். எனவே, விரிவான வி சார ணை க்கு உத்தரவிட கோரிக்கை விடுத் துள்ளேன் என்றார் அவர். சித்ரா மாமனார் அளித்த வீடியோ காட்சியில், ஹேமந்த் மற்றும் சித்ரா இருவரும் ஆடி கா ரிலி ருந்து இ றங்கி மண்டபத்திற்குள் செல்லும் காட்சிகள் உள்ளன.

மண்டபத்திற்கு உள்ளே பதிவான காட்சிகளும் உள்ளன. அதில் சித்ரா பத ற்றம் இல்லாமல் இயல் பாகத் தான் ஹேமந்த் மற்றும் குடு ம்பத் தாரிடம் பேசியபடி செல்கிறார்.

Comments are closed.