பி ரபல நடிகை சித்ரா அர சியல் வாதியிடம் நெ ருக்கம்..!!சித்ராவின் மாமனார் வெ ளியிட்ட ப ரப ரப்பு த கவல்.!என்னவென்று நீங்களே பாருங்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். சீரியல் நடிகையான சித்ரா த ற் கொ லை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர், தி ரு மண மண்டபத்திற்கு ஹேம்நாத்துடன் சென்றிருந்த சிசிடிவி காட்சிகள் இப்போது வெளி யாகி யுள்ளது.

பி ரபல சீரியல் நடிகையான சித்ரா, சில தி னங் களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில், த ற் கொ லை செய்து கொண்டார். அவரை த ற் கொ லைக்கு தூண் டியதாக கூறி, கணவர் ஹேம்நாத்தை பொ லி சார் கை து செய்து வி சார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

இதற்கிடையில் சித்ராவின் அம்மா, என் மகள் த ற்கொ லை க்கு ஹேம்நாத் குடும்பம் தான் கா ரணம் என்று குற் றம் சாட்டி வருகிறார்.ஆனால் ஹேம்நாத்தின் அப்பா ரவிச்சந்திரனோ சித்ரா குறித்த பல்வேறு த கவல் களை கூறி வருகிறார். இந்நிலையில், தற்போது, ரவிசந்திரன் புகார் மனு ஒன்றை அளித்து ள்ளார்.

அதில் சித்ரா ஏற்கனவே கா தலித்து ள்ளார் என்றும், அது நிச் சயதா ர்த்தம் வரை சென்றது, ஆனால் தி ரும ணம் நடக்கவி ல்லை. சித்ரா த ற்கொ லை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவருடைய கு டும்பத் தாரும், தங்களுடைய குடும்பத்தாரும், சேர்ந்து திரு மணத் திற்கான மண்டபம் எல்லாம் பார்க்க சென்றிருந்தோம்.

அது தொடர்பான சிசிடிவி ஆதா ரங் களும் உள்ளது. சித்ராவுக்கு ஒரு சில நம்பர்களில் இருந்து அ ழைப்பு வந்தால், தனியாக தான் சென்று பேசுவாராம், அதன் பின் அந்த நம்பரை நீக் கிவி டுவாராம். முக்கியமான அரசியல்வாதிகள் ப லரிடம் சித்ரா மணி க்க ணக்கில் பேசியு ள்ளார் என்று அவர் சொல்லயுள்ளர்.

சித்ரா தி ரும ணம் செய்தால், பல ஆதார ங்களை வெளியிட்டு, அந்த திரு மண த்தை நிறுத்த சிலர் திட்டமி ட்டிருந் ததாகவும் அதில் குறிப்பிட்டு ள்ளார். மேலும் சித்ரா ஒரு பி ரப லமான நடிகை, அவர் எப்போதும் டி.ஆர்,பியில் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறார்.

இதனால் அவருக்கு திரை ப்பிரப லங்கள், அர சியல் பிர முக ர்கள் ப லரின் நட்பு கிடைத் தி ருக்கும். தற்போது சித்ரா தி ரும ணம் செய்து கொண்டால், அந்த பாப்பு லாரிட்டி எல்லாம் கு றையும் என்பதால், ஒரு சிலர் சித்ராவிற்கு மி ர ட்டல் விடு த்திருக் கலாம் என்ற சந் தேகம் உள்ளது.

அதே போன்று சித்ரா தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளும் அழி க்கப்ப ட்டுள் ளதாக கூற ப்படு வதால். அதைப் பற்றியும் வி சா ரிக்க வேண்டும் என்று கூறியுள் ளார்.சித்ராவின் மாமனார்அவர்கள்..

Comments are closed.