நடிகை சித்ரா இ றக் கும் அன்று இ ரவு எப்படி இருந் துள்ளார் தெரியுமா.?காட்டுத் தீ யாய் ப ரவும் வீ டியோ பதிவு..!!கண் க லங் கும் ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான்.

இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதி கரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அ திகம் ரசிக்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதா பாத்திர த்தில் நடித்ததன் மூலமாக பிரப லமா னவர் விஜே சித்ரா அவர்கள்.

அதன்பிறகு நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அன்று இ ரவு நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர வி டுதியில் தூ க்கி ட்டு த ற் கொ லை செய்து கொண்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதன்பிறகு டிசம்பர் 10-ம் தேதி நடந்த பி ரேத பரி சோத னையி ன் போது சித்ரா தற் கொ லை செய்து கொண்ட தற்கான அறி குறிகள் இருப்பதாக மரு த்துவர்கள் தெரி  வித்தனர்.

ஆனால் நடிகை  சித்ரா அவர்களுக்கு  தி ருமணம் ஆகி இரண்டு மா தங்களே ஆன நிலையில் கண வருடன் ஹோட்டல் அ றை யில் இருந்த நடிகை சித்ரா அவர்கள்  த ற் கொ லை செய்து கொண்டது பெரும் பர பர ப்பை ஏற் படுத் தியது.

இதையடுத்து த ற்கொ லை என்ற கோ ணத்தில் பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சனன், நசரத்பேட்டை போ லீ ஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் ஹேமந்த்திடம் தொடர்ந்து வி சார ணை நட த்திவந் தனர். அவரின் இ ழப் பினை தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் அவர் பற் றிய நி னைவு களை மீட்டு வரு கின் றனர்.

தற்போது அவரின் இ றுதி நாள் பட ப்பிடிப்பின் போது அவர் செய்த சே ட்டை களை ரசிகர்கள் வை ரலாக்கி வருகின்றனர். அதில் மிகவும் சந்தோசமாக இருக்கும் சித்ராவை பா ர்க்கும் போது ரசிகர்கள் க த றி அ ழுது புல ம்புகின்றனர். இதோ அந்த வீடியோகளை பாருங்கள்..

Comments are closed.