தி டீரென்ற உட ல்நலக் குறை வால் பி ரபல காமெடி நடிகர் பெஞ்சமின்..!!உ யிரை காப் பாற்றுங்கள் என்று க ண்ணீர் விட்டு கேட்ட வீடியோ பதிவு..!!

பிரபல தமிழ் திரைப்படநடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக் கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறி முகமா னார். இவர் 40-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று நம் எலோருக்கும் தெரிந்தவிசையம். இந்த நிலையில், நடிகர் பெஞ்சமின் தி டீர் உ டல் ந ல க்குறைவால் பாதி க்கப்பட்டுள் ளதாகவும் இதனால் அவர் மருத் துவமனையில் அனும திக்கப்பட்டு ள்ளதாகவும் சமூக வலை தள ங்களில் தக வல்கள் பர வி வருகின்றன.

இவர் தமிழில் நடித்த படங்கள் ஆட்டோகிராப், திருப்பதி, திருப்பாச்சி, வேங்கை, அருள் போன்ற ஏராளமான திரைப் படங்களில் நகைச் சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் பெஞ்சமின். இவருக்கு 54 வயதாகும் பெஞ்சமினுக்கு மா ரடைப்பு ஏற் பட்டு ள்ளது. இதையடுத்து உருக்கமான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு ள்ளார். அந்த வீடி யோவில் கையில் ஊசி குத்திய ப்ளாஸ்திரியுடன் அவர் காணப்படுகிறார்.

அவர் கூறுகையில் எனக்கு ஹா ர்ட் அட் டாக் வந்து சேலத்தில் மூன்று நாட்கள் சி கிச் சை எடுத்தேன். அதன்பிறகு இங்கு அறு வைசி கிச்சை செய்யும் அளவிற்கு எனக்கு வ சதியி ல்லை. பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயா ம ருத்துவ மனைக்கு கொண்டு செல்லுமாறு மருத் துவர்கள் கூறி யிருக்கின்றனர்.

எவ்வளவு செலவா கும் என்று தெ ரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கூறி மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டு க்கொள் கிறேன் என்று தெரிவித்துள்ளார் அந்த வீடியோ பதிவில்.

மேலும் ரசிகர்கள் ப லரும் அவர் வி ரைவில் ந லம் பெற்று வீடு தி ரும்ப வேண்டும் என சமூ க வலைத ளங்க ளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் பெஞ்சமின் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.இதோ அவர் பதிவிட்ட வீடியோவை பாருங்கள்..

Comments are closed.