ம றைந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம்பெ ண்..!!அ திர் ச்சி ஆனா ரசிகர்கள்..!!தீ யாய் ப ரவும் புகைப்படம்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான்.

இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதா பாத்திர த்தில் நடித்ததன் மூலமாக பிரப லமா னவர் விஜே சித்ராஅவர்கள். ம றை ந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இள ம்பெ ண்ணின் புகைப் படங்கள் வி யப்பை ஏற் படுத்தி யுள்ளது.

பி ரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். பல ருக்கும் பிடி த்தமான கேரக்டர் அது என்பதால் ரசிகர்களும் அந்த சீரியல் குழு வினரும் பெரும் சோக த்தில் மூழ் கியு ள்ளனர். இந்நிலையில் ம றை ந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இ ளம் பெண் ஒருவரின் புகை ப்படங்கள் இணை யத் தில்  வை ர லாகி ஆச் சரிய த்தை ஏற் படுத்தியு ள்ளது.

கீர்த்தனா தினகர் என்ற பெயருடன் ச மூக வலை தளத் தில் உள்ள அந்த பெ ண் முல்லை கேரக்டர் சித்ராவை போன்று போட் டோ ஷு ட் நடத்திய புகைப்படங்களை ஷே ர் செய்து ள்ளார். அதில் சித்ரா ஹேர் ஸ்டைலில் அவர் உடு த்தியி ருக்கும் சேலை, அணிகலன்கள், பார்வை என அப்படியே அச்சு அசலாக அவரை போன்றே போஸ் கொடு த்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்க்கும் போது சித்ராதானோ என்று யோசிக்கும் வகையில் உள்ளது. அந்த அளவிற்க்கு புகைப்படம் உள்ளது. மேலும் அந்த புகைபடத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.இதோ நீங்களும் அந்த புகைபடத்தை பாருங்கள்..

Comments are closed.