28 வயசுலாம் சா க கூறிய வ யசா என்று கேட்ட நண்பர்கள்..!!கல்லூரி படிக்கும்போது எடுத்த VJ சித்ராவின் புகைப்படம்..!!

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறி முகமா னவர்கள் வரிசையில் பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் இருந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் தொகு ப்பாளி னியாக இருந்து பின் சீரியல் நடிகையாக அறிுகமானார். இதையடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அந்த வகையில் சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். இவர் அழகாகவும் அருமையான நடிப்பாலும் இவருக்காகவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் பார்ப்போர் அதிகம்.

சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான்.

இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இந்நிலையில் பிரபல டிவியில் ஒரு ஷோவிற்கான படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டல் அறைக்கு வந்த சித்ரா, தி டீரென த ற் கொ லை செய்து கொண்டது அனைவரையும் அ தி ர்ச் சிக்கு ள்ளாக்கியது. சித்ராவிற்கு 28 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய நன்பர்கள் எதுக்கு நீ இந்த முடிவு எடுத்த என்று அவருடைய புகைபடத்தை ச முக வ லைதள ங்களில் பதிவிட்டு கேட்டு கொண்டார்கள்.

தற்போது விஜே சித்ரா சின்னத் திரையில் ஆற்றிய சா தனை களை நினைவு கூறும் வகையில். அவருடைய ரசிகர்கள் பலர் அவருடைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் இ ணையத ளத்தில் வை ரலா கி வருகின்றனர். அந்த வகையில் அவருடைய கல்லூரியில் எடுத்த பழைய புகைப்படங்களை பார்த்த பலரும் ப ரி தாப த்துடன் பகி ர்ந்து அவரவர் கரு த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.