பத்மினியை பத் திரமாக பார் த்துக் கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த்..!!புகைப்படத்தை வெளி யிட்ட ம கள் ஐஸ்வர்யா தனுஷ்..!!புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

சிவாஜி ராவ் கெய்க்வாட் , தொழில் ரீதியாக ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுபவர், இந்திய நடிகர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். நான்கு தமிழக மாநில திரைப்பட சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவருக்கு பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகியவற்றை இந்திய அரசுதொகுத்து. 4 வது விஜய் விருதுகளில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கிய செவாலியர் சிவாஜி கணேசன் விருதைப் பெற்றார்.

இந்தியாவின் 45 வது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு “ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது” வழங்கப்பட்டது. இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின்50 வது பதிப்பில், அவருக்கு ஐகான் ஆஃப் குளோபல் ஜூபிலி விருது வழங்கப்பட்டது.  தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வசனங்கள் மூலமாகவும் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டார் ரஜினி. தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்து வரும் ரஜினி, தற்போதும் கூட பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாளுக்கு முன் ரஜினிகாந்த் அவர்கள் 70வது பிறந்தநாளை ஒட்டி சென்னையிலுள்ள போயஸ் கார்டனில் கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ரஜினி எப்போது பழை ய வி ஷய ங்களை ம றக்க மாட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். இந்நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தை அவர்கள் முதலாவதாக வாங்கிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம்  ச மூக வலை த்தள ங்களில் பதி விட்டு ள்ளார்.

தற்போது விலை உயர்ந்த காரை வைத்திருந்தாலும் அவர் எப்பொழுதும் TMU 5004 என்ற பதிவு எண் கொண்ட காரை தான் ரஜினி இன்று வரை ப ராம ரித்து வருவது இந்த புகைப்படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ரஜினிகாந்த் அவர்கள் ஜனவரி மாதத்தில் கட்சி தொடக்கம் என்று கூறியுள்ளார். அதுகுறித்து இந்த மாதம் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று தெரி வித்து ள்ளா ர்கள் ரஜினிகாந்தின் அந்த  அறிவிப்பு ரசிகர்களிடையே பெ ரும்  மகி ழ்ச்சியை தந்தனர்..

Comments are closed.