பி ரபல காமெடி நடிகர் குமரிமுத்து க ல்ல றையில் அவர் பிள்ளைங்க எழுதியதை பாருங்க..!! இப்படி கூடவா எழுதுவாங்க என்று வி யந்து பார்த்த பலர்..!!என்னவென்று நீங்களே பாருங்கள்..!!

குமரிமுத்து 20 டிசம்பர் 1940அன்று பிறந்து 28 பிப்ரவரி 2016 அன்று இ றந் தார். இவர் ஒரு தமிழ் திரைப்பட க தாபாத் திர நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் தி ராவிட முன் னேற்ற க ழகம் (திமுக) அரசி யல்வா தி ஆவார். அவர் தனித்துவமான நகைச்சுவையான சிரிப்பால் அறிய ப்பட்டார். குமரிமுத்து தனது தொழில் வாழ் க்கையில் மூன்று தசா ப்தங் களாக 728 படங்களில் நடித்தார். அவர் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தார் மற்றும் வர்த்தக முத்திரை சிரிப்பால் அறியப்பட்டார். அவர் தி ராவிட முன் னேற்ற க ழகம் (திமுக) அர சியல் கட்சியின் உறுப் பினராக இருந்தார். குமரிமுத்து நாடிகர் சங் கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் அவர் ஒரு சர்ச் சையில் சி க்கி னார்.

அங்கு அவர் குத்தகை மற்றும் கட்டிட இடிப்புக்கு பின்னால் உள்ள நோ க்கம் குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் சங்கம் பற்றி எதி ர்மறை யாக பே சினார் என்ற குற்ற ச்சாட் டின் பேரில் அவர் நாடிகர் சங் கத்தி லிருந்து வெளி யேற் றப்ப ட்டார். மேலைநாட்டில் இருந்து வந்து தமிழ் வளர்த்த ஜி.யு.போப் தன் ம ரணத் துக்கு பின்பு தன் க ல்லறை யில் தன்னை தமிழ் மாணவன் என எழுதச் சொன்னதை வர லாற்றில் படி த்திருப் போம்.

அப்படியான ஒரு கலை யை பி ரதா னப்ப டுத்திய வாச கத்தை நடிகர் குமரிமுத்துவின் வாரிசுகளும் அவரது க ல்ல றையில் எழுதி வைத்துள்ளனர். தி ரு மணம் என்னும் நிக் காஹ் பகை வனுக்கு அருள் வாய் படங்களின் இயக்குநர் அனீஸ் இயக்குநர் மகேந்திரனின் அட க்க த்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பார்த்த ஒரு வி சய த்தை தன் முகநூல் பக் கத்தில் எழுதி இருக்கிறார். அது இப்போது வை ரல் ஆகிவருகிறது.

அதில், ‘’மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இ ற ந்த குமரிமுத்து, அதிகமான மகேந்திரன் படங்களில் நடித்தவர். மந்தைவெளி சென்மேரிஸ் க ல்ல றை தோட்டத்தில் மகேந்திரனின் அஞ் சலி க்காக சென்ற போது தான் குமரி முத்துவின் க ல்ல றை யையும் பார்த்தேன். பொதுவாகவே அ ஞ்ச லி நிக ழ்ச்சிக்கு முன் னமே சென்று அங்குள்ள பிர பலங்க ளின் க ல்ல றையை அதில் உள்ள வாசகங்களை படிப்பது ரொம்பப் பிடிக்கும்.

அப்படித்தான் நாடகமேதை சங்கரதாஸ் சுவாமிகள், பாரதிதாசன், காயிதேமில்லத், கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு,  படாபட் ஜெயலெட்சுமி என பல ரது க ல்ல றைக ளையும் வாசித்திருக்கிறேன். அப்படி மகேந்திரன் சார் நினைவுக்கு போன போது குமரிமுத்துவின் க ல்ல றையை பார்த்தேன். குமரிமுத்து மாறு கண்ணா கவும், மிக ச்சாதாரண மனிதராகவும் இருந்து தன் திற மையால் திரை த்துறை க்குள் வந்தவர்.

திமுகவின் நட்சத்திர பேச்சா ளராகவும், கிறி ஸ்தவத்தை பர ப்பும் ஊழி யராக வும் இருந்தார். குமரி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால் அதையே அடை மொழியா க்கியவர். துவக்கத்தில் எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் இருந்தவர். ராதாரவியுடன் சண் டையி ட்டு முதன் முதலில் சங் கத்தை வி மர்சி த்ததும் இவர் தான். அதனால் இவரை நடிகர் சங் கத் தில் இருந்தே நீ க் க, அதை எதி ர்த் து நீதி மன்றம் சென்று வெற்றி பெற்ற வ ரலாறும் அவருக்கு உண்டு.

இப்படிப்பட்ட மனி தரின் க ல்ல றையில் அவரது வாரிசுகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா.? it is the time for the god. to enjoy his laughter’ அதாவது எங்களை தேவையான அளவுக்கு சிரிக்க வைச்சுட்டாரு. ஆண்டவரே இது உங்க டைம் அனுபவிங்க..”என்பது இதன் இதற்கு அர்த்தம் என்று எழுதியுள்ள அனீஸ் அடுத்து எழுதியது தான் வாழ் வியலின் ஆச் சர்யங்களை கொண்டது.

க ல்ல றை தோட்ட நு ழைவா யிலின் அருகில் ‘இக் க ல்ல றையில் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று இருந்தது. எதார்த்த சினிமாவின் வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் திரைப்படம் எடுக்க அனுமதிக்காத பூமியில் துவளப்போவதை நினைத்து நகை முரணுடன் வெளியே வந்தேன்”என எழுதியுள்ளார். இது இப்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது. இதோ அதை நீங்களும் பாருங்கள்..

Comments are closed.