பி ரபல நடிகை சித்ரா ஏன் த ற்கொ லை செய்தார்.?போ லீசா ர் இன்று வெளி யிட்ட உண்மை தகவல்..!!அதைக்கேட்டதும் ரசிகர்கள் க டும் அ திர் ச்சி அடைந்து உள்ளார்கள்..!!என்னவென்று நீங்களே வீடியோவை பாருங்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.

அதன்பிறகு தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந் துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளி க்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் க தவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்து ள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறை யில் உள்ள மி ன்வி சிறியில் பு டவை மூ லம் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து நசரத் பேட்டை பொ லி சார் வி சா ர ணை நடத்திவருகின்றனர்.மேலும் குடுபத்தினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அ திரி ச்சி அடைதுள்ளார்கள்.

இவரது ம ரணம் எப்படி நடந்தது இதற்கு பின் யாராவது உள்ளார்களா என போ லீ சார் வி சார ணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களது ஒரு த கவல் வந்துள்ளது. அதாவது சித்ராவிற்கு அவரது தா ய் மற்றும் கண வர் என இரண்டு தரப்பிலும் வந்த மன அழுத்தம் காரணம் என்றும் ஹேமந்த் குடி த்து விட்டு சித் ராவிடம் த க ராறு செய்து ள்ளதா கவும் போ லீசா ர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சித்ராவின் செல்போனில் உள்ள ஆ தார ங்கள், குறு ஞ்செய் திகள் அழி க்கப்பட் டுள்ள தால் சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் ஆ ய்விற்கு அனு ப்பப்பட் டுள்ளது. அவரது சொந்தங்களே மர ணத் திற்கு கார ணமா என்று ரசிகர்கள் கடும் அ திர் ச்சியில் உள்ளனர்.

Comments are closed.