விஜய்யுடன் பத்ரி படத்தில் வி ல்லனாக நடித்தவரா இவர்.?இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ நீங்களே பாருங்கள்..!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. தொழில் ரீதியாக விஜய் என்று அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர் 22 ஜூன் 1974 அன்று பிறந்தார். ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார். ரசிகர்கள் மற்றும் ஊடகங்களால் தளபதி என்று குறிப்பிடப்படும் விஜய தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.

2017 ஆம் ஆண்டளவில், தமிழ் சினிமா வரலாற்றில் மூத்த ரஜினிகாந்திற்குப் பிறகு அதிக வசூல் செய்த இரண்டாவது நடிகரானார். விஜய் ஒரு முன்னணி நடிகராக 64 படங்களில் நடித்துள்ளார். மேலும் எட்டு விஜய் விருதுகள்

மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஒரு சிமா விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயின் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி 100 பட்டியலில் அவர் ஏழு முறை சேர்க்கப்பட்டுள்ளார்.

விஜய் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவிட்டாலும் இன்றும்கூட விஜய் நடித்த முந்தையப் படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் ரசிகர்கள் பார்க்கத் தவறுவதில்லை.அந்த அளவுக்கு விஜய்க்கு ரசிகர்கள் உண்டு.

கடந்த 2001 ம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடித்து வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் ‘பத்ரி’ இந்தப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் பூபேந்தர் சிங். இவர் ஹிந்தி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார்.

இவர் பத்ரி படத்தில் ரோஹித் என்னும் கதாபத்திரங்கள்  நடித்தார். பத்ரி திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேச ப்ப ட்டாலும் அதற்கு பின்பு பூபேந்தர் சிங்கிற்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இப்போது ஆள் அடையாளமே தெரியாமல் முற்றாக நரைத்த முடியோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை அ ண்மையில் தன் சமுக வலைத்தளம்  பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் பூபேந்தர் சிங்.

அதைப் பார்த்த ரசிகர்கள் பத்ரி படத்தில் வா ட்ட,சாட்ட மான உட லோடு செம வி ல்லத் தனம் காட்டிய பூபேந்தர் சிங்கா இது.? அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே.? என ஆ ச்சர்ய த்தோடு பகிர்ந்துள்ளனர்.இதோ அந்த புகைப்படம் பாருங்கள்..

Comments are closed.