என்ன வளைவு ..!! என்ன நெழிவு ..!!இளசுகளை தவுடுபுடியாக்கிய ஹனி ரோஸ்-இன் க வர்ச்சி ..!! வைரலாகி வரும் ஹாட் கிளிக்ஸ் ..!!

2005 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, வினயன் இயக்கிய மலையாள திரைப்படமான பாய் பிரண்டில் நடித்தார். அவர் மணிகுட்டனின் பெண் தோழியாக நடித்தார் , அதைத் தொடர்ந்து அவரது முதல் தமிழ் திரைப்படமான முதல் கனவே என்ற காதல் நாடகம்.ஹனி ரோஸ் சுப்பையாவின் 50 வது படமான ஆலயம் படத்தில் நடித்தார்.திருவனந்தபுரம் லாட்ஜில் உள்ள ‘த்வானி நம்பியார்’ தான் அவரது திருப்புமுனை. திருவனந்தபுரம் லாட்ஜில் அவரது பாத்திரம், மோலிவுட்டில் அவருக்கு ஒரு புதிய இன்னிங்ஸைக் கொடுத்தது.திருவனந்தபுரம் லாட்ஜில்அவரது கதாபாத்திரத்திற்குப் பிறகு தனது திரைப் பெயரை த்வானி என்று மாற்ற முடிவு செய்தார், ஆனால் அவர் அஞ்சு சுந்தரிகலில் ஹனி ரோஸுக்கு திரும்பினார். அதன் பின் அவர் சிங்கம்புலி படம் மூலம் பிரபலம் ஆனார் .

அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Honey Rose (@honeyroseinsta)

Comments are closed.