சற்றுமுன் பி ரபல குணச்சித்திர நடிகர் ம ரு த்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ம ர ண ம்..!!திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

பிரபல திரைப்பட நடிகர் யாத கிருஷ்ணா மா ர டை ப் பால் தனது 61வது வ யதில் கா லமானார்.தெலுங்கு தி ரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் யாத கிருஷ்ணா. இவர் 20க்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளராகவும் கிருஷ்ணா இருந்தார்.தனிப்பட்ட வாழ்க்கையில் ஏ ற்பட்ட பி ரச்சினைகள் காரணமாக சில காலமாக திரையுலகில் இருந்து கிருஷ்ணா ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் இன்று கிருஷ்ணா மா ர டைப்பால் தி டீரெ ன ம ர ணமடைந்துள்ளார். அவரின் தி டீ ர் ம ர ண ம் திரையுலகினர் மற்றும் ர சிகர்களை அ தி ர் ச் சியில் ஆ ழ்த்தியுள்ளது.

Comments are closed.