மிர்ச்சி சிவாவின் ம னைவி யார் தெரியுமா.? அட உச்ச நட்சத்திரத்தின் உறவினரா.? யாருன்னு பாத்தா ஷாக்காவீங்க..!!

சினிமாவுல சில நடிகர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னரே பல துறைகளில் வேலை பார்த்திருப்பார்கள் அதுல நம்ம நடிகர் ஷிவா ஒருத்தர்தான் அவர் ஆரம்பத்தில் ரேடியோ ரேடியோ ஜாக்கியாக வேலையை செய்தார் அதன் பின்னர் முதன்முதலாக 12B படத்துல சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அறிமுகமானார் அறிமுகமான பெரும்பாலும் நடித்த படங்கள் எல்லாமே காமெடி படம்தான் குறிப்பா சொல்லனும்னா தமிழ் படம் ஹீரோ நடித்த தமிழ் படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது . அதன் பிறகு விசில் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த படங்களில் அவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் அவர் ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற திரைப்படம் மூலம் மக்கள் மனதில் பிரப லமடை ந்தார். அதனைத் தொடர்ந்து சரோஜா என்ற படத்தில் நடித்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது. நடிகர் சிவா அவர்கள் தமிழ் படம் என்ற படத்தில் நடித்தார் காமெடியாக பல ஹீரோக்களின் படத்தை வைத்து எடு க்கப்ப ட்ட படமாகும்.

இதனை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் விமலுடன் சேர்ந்து சிவாவும் கலகலப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து தில்லு முள்ளு சொன்னா புரியாது யா யா வணக்கம் சென்னை சென்னை 600028 பார்ட் 2 என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் சிவா அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா என்ற பேட்மிட்டன் வீரா ங்கனை தி ருமணம் செய்து கொண்டார்.

நீண்ட வருடங்கள் அவர்கள் இருவரும் கா தலித்து வந்தார்கள். அதன்பிறகு இருவீட்டாரும் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்ச யிக்கப்பட்டு சென்னையிலுள்ள எழும்பூரில் ராணி மெய்யம்மை தி ருமண மண்டபத்தில் நடைபெற்றது இவர்களின் தி ருமணம். அதுமட்டுமல்லாமல் நடிகர் சிவா கா தலித்து தி ருமணம் செய்து கொண்ட பிரியா  யாருடைய உறவினர் என்று தெரிந்தால் நீங்களே அ திர் ச் சி அடைந்து விடுவீர்கள். பிரியா வேறு யாருமல்ல நம்ப அஜித் குமாரின் மனைவி ஷாலினி அவர்களின் தூர த்து சொந் தமான த ங்கை முறையாகும்.

இவர்கள் இருவரும் திரு மணத்தி ற்கு நடிகர் அஜித் குடு ம்பத்துடன் வந்து  வாழ்த்திச் சென்றார். எப்பிடியோ அஜித்துக்கு சொந்தக்காரர் ஆனார் நடிகர் சிவா அவர்கள். நடிகர் அஜித் நடித்த மங்காத்தா திரை படத்தில் நடிக்காதது கொஞ்சம் ஆச் சரி யத்தை தந்தது என்னதான் சொ ந்தமாக இருந்தாலும் சினிமாவில் வந்து விட்டாள் கொஞ்சம் தயங்கி தானே இருக்க வேண்டும். அதே போல தான் இவர்கள் இருந்தார்கள்.

Comments are closed.