அருண் விஜய்யின் பக்கதில் இருக்கும் இந்த பெ ண் யாரென்று தெரியுமா.?இதோ நீங்களே பாருங்கள்..!!

பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விடா முயற்சி, கடி ன உழைப்பு என பலரும் அசந்து போகும் வகையில் இன்று சினிமாவில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார். மேலும் அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை தி ருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

நடிகர் விஜயகுமார் கடந்த 1969-ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை தி ருமணம் செய்து கொண்டார் 1976இல் மஞ்சுளா விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு பிறந்தவராதலால் அருண்விஜய் என்பவர். மேலும் அவருடன் சேர்ந்து அனிதா கவிதா என்ற இரண்டு சகோதரிகள் இருந்தனர். அதன் பிறகு  மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் வனிதா பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி இவர்கள் அனைவரையும் கூடப் பி றந்த சகோ தரிகள் அதான் பார்த்து வந்தார் அருண் விஜய்.

அவரது சொந்த சகோதரி கவிதா சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரை ப்படத்தில் நடித்திருந்தார். அவரின் மற்றொரு சகோதரியான  அனிதா அவர்கள்  பலரும் அறிந்திருக்க மா ட்டார்கள் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 1997ஆம் ஆண்டு தி ருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். தற்போது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வரு கின்றார்கள்.

நடிகர் அருண்விஜய் குடு ம்பத்தில் ஒருத்தர் மட்டும் சினிமா துறையல் உள்ள ஒரே ஆள். அனிதாவின் மகள் தியா தனது தாய் மாமனின் அருண்விஜயின் தி ருமண நாள் அன்று அவருடன் குடும்ப த்தோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு அதில் ஒன்றை சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

Comments are closed.