தல அஜித்தை அசி ங்கப்ப டுத்திய நடிகர்..!! போட்டு கொடுத்த மனை வியின் தம்பி..!!இதுதான் காரணமா?இதோ நீங்களே பாருங்கள்..!!

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையு லகில் நுழைந்து தனது கடின உழை ப்பால் முன்னேறி தனக் கென ரசிகர்கள் கூட் டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர் நடிகர் அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிகரை தாண்டி நல்ல கு ணம் உடையவர் நடிகர் அஜித்.

தல என்று பாசத்தோடு அனைவராலும் அழைக்கப்படும் அஜித் பெரும்பாலும் கோபப்ப டுவ தில்லை. காரணமில்லாமல் கோப ப்ப டாமல் இருந்த தல அஜித்தையே ஒரு நடிகர் அசி ங்கப்படு த்திய தால் கோப த்தில் இரு க்கிறாராம். அஜித்தின் உறவினராக கருதப்பட்ட நடிகரான மிர்ச்சி சிவா மீது தற்போது செ ம க டுப் பில் உள்ளாராம் தல அஜித்.

அதற்கு காரணம் அஜித் ஒரு விஷ யத்தை செய்ய வேண்டாம் என்று சொல்லியும் அதனை கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே அஜித்தை அ சிங் கப்படு த்தியதாக வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித் துள்ளனர். அது வேற யாரும் இல்லை நம்ம மிர்ச்சி சிவா தானாம். மிர்ச்சி சிவா நடிப்பில் ரசிகர்களிடையே அதிக வர வேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது சிஎஸ் அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 தான்.

இயக்குனர் சி எஸ் அமுதன் அஜித்தின் மச்சினர் ரிச்சர்ட்டின் மிகவும் நெருங்கிய நண்பராம். தமிழ் படம் 2 படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தல அஜித்தை கிண் டல் செய்வது போன்ற காட்சி இருப்பதாக தெரி வித்து ள்ளார். இதை அப்படியே ரிச்சர்ட் தல அஜித்திடம் சொல்ல உட னடியாக அந்த காட்சியை நீக்குமாறு தெரி வித்தா ராம் தல. ஆனால் படக்குழுவினர் அதை கண்டு கொள்ளாமல் தமிழ் படத்தில் தல அஜித்தை கிண் டல் செய்து காட்சிகள் வைத்து ள்ளனர்.

நான் இவ்வளவு சொல்லியும் வேண்டுமென்றே அந்த காட்சியை வைத்தால் என்னுடைய பேச்சுக்கு என்ன மரி யாதை என மிர்ச்சி சிவா மீது செம கடுப்பில் உள்ளாராம் தல அஜித். இதனால் தமிழ் படம் 2 வெளியானதிலிருந்து மிர்ச்சி சிவாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். மிர்ச்சி சிவாவின் மனைவி ஷாலினியின் நெருங்கிய நண்பர் என்பதால் மிர்ச்சி சிவா தல அஜித்தின் தம்பி போல் இருந்து வந்ததாகத் தக வல் கிடைத்தது.

Comments are closed.