நடிகர் சிவகுமாருக்கு என்னாச்சு.?மருத் துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்கள்..!! இதோ நீங்களே பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் 70களில் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கத்தில் அறிமுக நடிகராக துவங்கியவர் நடிகர் சிவக்குமார். இதையடுத்து பல படங்களில் பல முன்னணி ஜாம்பவான் இயக்குநர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து 80, 90 களில் மூத்த நடிகராக பல விருதுகளை பெற்று மேடை நாடகத்திற்கு தூணாக அமைந்து வந்தார். மேலும் இவரை தொடர்ந்து அவரது இரு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து தற்போது அவர்களின் வளர்ச்சியை கண்டு கொண்டாடி வருகிறார். இதன்பின் திரைப்படங்களை விட்டுவிட்டு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட பிரபல தொடர்களில் நடித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் கடந்த 15 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எவ்வளவு சம் பளம் கொடுத் தாலும் நடிக்க மாட் டேன் என்ற கர் வத் தோடு இருந்து வருகிறார் என்று அவரிடம் போகும் இயக்குநர்கள் கூறி வருகிறார்களாம். தற்போது நடிகர் சிவக்குமார் அவர்கள் கடந்த ஒரு வாரமாக தன்னை தனி மைப் படுத்தி கொண்டு உள்ளார் என்ற த கவல் வந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொ ரோன  தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது ஒரு காலத்தில் விருவிருவென அதிகமாக  பட்டுள்ளார்கள். தற்போது பல மடங்கு கு றைந்து விட்டதாகவும் தக வல் வந்தன உ யிரி ழப்பு வெகுவாக குறை ந்து ள்ளது. மேலும்  மத்திய மாநில அரசுகள் மேற் கொண்ட நட வடி க்கை யினால் கொ ரோன தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் சரியாகவில்லை அங்கும் இங்கும் என்று வை ரஸ் பா திப்பு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் நடிகர் சிவகுமார்க்கு கொ ரோன  தொற்று  ஏற் பட் டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் தன்னை தனிமைப் படுத்துவதற்காக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு வார மாக தனிமை படுத்திக் கொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. முன் னெச்ச ரிக் கையாக நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது அவர் நலமுடன் உள்ளார் என்று மருத் துவர் மேலும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்கள்.

Comments are closed.