மனை வியுடன் செந்தில் வெளியிட்ட புகைப்பட காட்சி..!! இந்த வயதில் இது தேவையா என்று கேள்வி கேட்ட ரசிகர்கள்..!! என்னவென்று நீங்களே பாருங்கள்..!!

விஜய் தொ லைகாட்சியில் எந்த நி கழ்ச்சியில் க லந்துகொ ண்டாலும் அவர்கள் ம க்கள் முன் மி கவும் பா ம்ஸ் ஆகி விடுவார்கள்..அது ம ட்டும் அ ல்லாமல் சினிமாக்களில் நடிகர்களாகவும் ஆ கிவி டுவார்கள். அந்த வகையில் செந்தில்கணேஷ்.சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர்.நாட்டுப்புற பாடல்களை எழுதி பாடுவதில் வல்லவர்களான இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.கடைசியில் நிகழ்ச்சியில் முதல்பரிசையும் செந்தில்கணேஷ் வெல்ல, சின்ன மச்சான் பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பினர். இதேவேளை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டுபுர பாடல்களை மக்கள் மத்தில் மீண்டும் கொண்டு சென்று புதிய மாற்றத்தினை ராஜலட்சுமியும் அவரது கணவரான செந்திலும் ஏற்படுத்தினர் தற்போது.

அவர்களுக்கு சினிமாவில் பாட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்றும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது சமூ கவலைத் தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது ப ய ங் கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர்.  எப்பொழுதும் புடவையில் அ சத்தும் ராஜலட்சுமியை மா டர்னாக அவ தானித்த ரசிகர்கள் அதி ர்ச்சி யில் ஆழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் கோயம்புத்தூர் சென்றுள்ள நிலையில், அங்கு ப ய ங் கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் புகைப்படங்கள் எடுத்து உள்ளனர். அவர்கள் இருவரும்  நடைவண்டியில் செந்தில் நடைப்பயிற்சி செய்ததை நினைவுகூறும் வகையில் நடைவண்டியினை இயக்கியுள்ளார். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Comments are closed.