பி ரபல நடிகையை தி ருமணம் செய்து கொண்ட நவரச நாயகன் கார்த்திக்..! அவரை வி வாக ரத்து செய்துவிட்டு அவர் தங்கையை இரண்டவதாக மணந்தார்..!!இதோ யாரென்று பாருங்கள்..!!

நடிகர் கார்த்திக் செப்டம்பர் 13, 1960 பிறந்தார் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006 ஆம் ஆண்டு அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமி ழகத் தலை வராகப் பொறுப்பேற்று அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கி யுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நடித்த படங்கள் நன்றா ஓடி வெற்றி கண்டுள்ளது. அது அவர்களின் நடிப்பின் திறமையாலும் கோடா இருக்கலாம். ஒரு சிலரின் நடிப்பிற்காக மட்டும் படத்திற்கு செல்லும் நபர்கள் பல பேர் உள்ளனர்.

அப்படி தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் நம்மளை க வர்ந் தவர் தான் நவரச நாயகன் கார்த்தி அவர்கள். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகர் கார்த்திக் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, பூவரசன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். தற்போது கார்த்திக் குணச்சித்திர மற்றும் வி ல்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.

நவரச நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கார்த்திக் 1988ம் ஆண்டு நடிகை ராகினியை தி ருமணம் செய்து கொண்டார். இந்த தம் பதிக்கு பிறந்த குழந்தை தான் கவுதம் கார்த்திக் மற்றும் கயன் கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இதன் பின்னர் மனைவி ராகினியின் சகோதரியான  ரதியை 1992ஆம் ஆண்டு கார்த்திக் இரண்டாம் தி ருமணம் செய்து கொண்டார். கார்த்திக் – ரதி என்ற தம் பதிக்கு முதல் குழந்தயாக திரன் என்ற மகன் பிற  உள்ளார்.

Comments are closed.