அழு துகொண் டே இற ப்பதற்கு முன் தமிழக அரசுக்கு உரு க்கமான வேண்டுகோள் விடுத்த நடிகர் தவசி..!! அப்படி அவரோட கடைசி ஆசை என்ன தெரியுமா.?

நடிகர் தவசி வருதப்படதா வாலிபர் சங்கம் என்ற  திரைப்படத்தில் சூரிக்கு தந்தையாக நடித்து ‘கருப்பன் குசும்புக்காரன் ‘வேட்டி சட்டை கேக்குறான்’ என வசனம் பேசி ரசிகர்களை வயிறு கு லுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் தவசி. அதை நம் யாராலும் மறக்க முடியாது ஒன்றாகும். ரஜினி முருகன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வைரல் ஆகி வருகிறது அதில் உடல் மெலிந்த நிலையில் பு ற்று நோ யால் பாதிக்கப்பட்டு மிகவும் பரி தா பமான நிலையில் கானப்படிகிறார் நடிகர் தவசி அவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சி கிச் சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் திங்கட்கிழமை 8.15  மணி அளவில் சி கிச் சை பல னின்றி உயி ரிழந் துவி ட்டார்.

இந்த தக வல்களை மருத்துவமனையில் உள்ள மருத்துவர் தவசி அவர்கள் சி கிச் சை பல னின்றி உயி ரிழந் துவி ட்டார் என்று மருத்துவரான சரவணன் கூறியுள்ளார். மேலும் தவசி மரு த்துவமனையில் இருந்தபோது கூறியது என்ன வென்றால்  அவரின் கூட துணை நடிகராக பல்வேறு நடிகர்களுக்கும் வி யா திகள் வந்துள்ளதாக தவசி அவர்கள் கூறியுள்ளார். அவர்கள் சிகிச் சைக்கு கூட ப ணம் இல்லை  என்ற கூறியுள்ளார்.

அவர்களுக்கு த மிழக அரசு தனியாக கவனம் செலுத்த வேண்டும் என்று தவசி கூறினார். அதன் பிறகு தனது வாழ் வின் கடைசி  நாட்களின் அவர் அழு துகொண்டே மரு த்துவமனையிலேயே உயி ரிழந் துவி ட்டார் என்ற தவசியின் கு டும்பத்தில் உள்ள ஒருவர்  கூறியுள்ளார். அதன் பிறகு தவசியின் உ டலை அவரின் சொந்த ஊ ரான திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மட்டப்பாறை என்ற  கிராமத்திற்கு திங்கட்கிழமை இரவு அன்று மருத்து வமனை யிலிருந்து கொண்டு சென்றுள்ளார்கள்.

Comments are closed.