மு தலி ரவு நடக்கும் நேரத்தில் வந்த கா தலி..!! அ திர்ச் சியடைந்த கா தலன் பிடித்த ஓட்டம்..!! ப ரப ரப்பை ஏற்படுத்திய ச ம்பவம்..!!இதோ நீங்களே அதை பாருங்கள்..!!

சித்தூர் மாவட்டம் கங்கவரம், மிட்ட மீதகுரப் பள் ளியை சேர்ந்தவர் கணேஷ் என்பவர் இவருக்கு வயது (25). இவர், பெங்களுருவில் ஒரு தனி யார் நிறுவ னத் தில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து, அதே நிறு வனத் தில் வே லை செய்யும் சித்தூர் பெத்த பஞ்சானியை சேர்ந்த ஒரு இ ளம் பெண் ணை கா தலித்து வந்து ள்ளார் கணேஷ் என்பவர் .கடந்த 6 ஆண்டுகளாக கா தல் தொடர்ந்துக் கொண்டிருந்த நிலையில் கொ ரோனா ஊர டங்கு நே ரத்தில் கணேஷுக்கு கொ ரோனா அறி குறி ஏற்பட்டு ள்ளது. இந்நி லை யில் தன் மிட்ட மீதகுரப் பள்ளிக்கு வந்த கணேஷ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டும், சி கிச் சைக்கு பின் கொ ரோனாவி லிருந்து மீண்டும் உள்ளார். இதனைத் தொடர்ந்து, கணேஷின் வீட்டார் அவருக்கு பெத்தபஞ்சானி மண்டலம் அப்பனபள்ளியை சேர்ந்த பெண் ணுடன் தி ருமணம் செய்ய பெற் றோர் நிச்ச யதார்த் தம் செய்துள்ளனர் .ஆனால், இதற்கு மறுப் பேதும் சொல்லாத கணேஷ் திரு மணமும் செய்து ள்ளார்.

இந்த நிலையில், கணேஷின் நண்பர்கள் மூ லம் த கவல் அறிந்த அவரது கா தலி உட னடியாக பெங்களூருவில் இருந்து அவ சரமாக மிட்டமீதகுரப் பள்ளிக்கு வந்து சேர்ந்து ள்ளார். தன்னை 6 வருடம் கா தலித்து திரு மணம் செய்யாமல் ஏமா ற்றிய கணேஷ் மீது கங்கவரம் மற்றும் பெத்தபஞ்சானி போலீ சாரி டம் பு கார் அளித்து ள்ளார். அதுமட்டுமின்றி, தன் கா தலரிடம் முறையிட அவரது வீட்டிற்கும் சென்று ள்ளார். ஆனால், அப்போது முத லிரவு நிக ழ்ச்சி யை நடக்க இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட இள ம்பெண் ணை வீட்டிற்குள் விடாமால் கணேசின் உற வினர்கள் இள ம்பெண் ணை தா க்கி யுள்ளனர்.

மேலும், கா தலியின் வருகையை அறிந்த கணேஷ் தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து மு த லிரவு அறை யிலி ருந்து புது மண த ம்பதி யினர் மு தலி ரவு நடக்க விருந்த வீட்டி லிருந்து ஓடியு ள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பர பர ப்பை ஏற் படுத்த போ லீசார் வி சார ணை யை தொடர்ந்துள்ளனர்.

Comments are closed.