நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் நடிகர் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம்..!! இதுவரை ப லரும் கண்டிராத புகைப்படம் இதோ பாருங்கள்..!!

நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்கள் சூர்யா .சரவணன் சிவகுமார் , அவரது மேடைப் பெயரான சூரியாவால் அறியப் பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவரது விருதுகளில் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் தெற்கு, இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிஎம்ஏ விருது மற்றும் விஜய் விருது ஆகியவை அடங்கும். இந்திய பிரபலங்களின் வருவாயின் அடிப்படையில், சூரியா ஃபோர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி 100 பட்டியலில் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்.அது மட்டும் அல்ல  தமிழ்த் திரையு லகில் எந்த ச ர்ச்சை யிலும் சிக் காத நடிகர் என பெயர் எடுத்தவர் நடிகர் சூர்யா. சூர்யா வெறுமனே நடிப்பதோடு மட்டு மல்லா மல் தனது அகரம் பவுண்டேசன் மூலம் பல நூறு ஏழை மாணவ, மாணவிகளை படிக்கவும் வைக்கிறார்.

இவர் தமிழ் த்திரை யுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார். இவரின் திரைப்படங்களுக்கு தற்போது இந்திய அளவில் வர வேற்பு அதி கமா க உள்ளது. அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம், ரசிகர்களின் பேரா தரவை பெற்ற தோடு. தென்னிந்திய திரையுலகின் பல நட்சத் திரங் களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் தற்போது இவர் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படபிடிப்பு நன்றாக போய்கொண்டிருக்கு என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் தமிழ் சினிமாவின் மற்றுமொரு உச் சநட்ச த்திரமான அஜித்தின் மனைவி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் வெளி யாகி யுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இனைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும் என்பது இந்த புகைப்படம் எடுகபட்டது என்று செய்தி ரசிகர்கள் கேட்டு கொண் டார்கள். அந்த புகைப்படத்தில் ஷாலினி, ஜோதிகா, ராதிகா ரீமாசென் உள்ளிட் டோரும் எல்லோரும் உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்…

Comments are closed.