விஜய் தனது நண்பருக்கு பரிசாக தன்னுடன் சட்டை கொடுத்துள்ளார்..!! வைரலாகும் புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர்.
விஜய்யைக் குறித்து எந்தவொரு சிறிய தகவலாக இருந்தாலும், ரசிகர்கள் அதனை மிகைப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடு படு கின்றனர். அதேபோல் விஜய் நண்பரான சஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜய்க்கு நண்பராக நடித்துள்ளாா். அவர் 2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்தி ரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார். பல எ திர் மறை மற்றும் ஆ தார கதா பாத்தி ரங்களை செய்த பிறகு, தி ருமதி செல்வம்  என்ற தொடரில் அவர் முன்னணி க தாபாத் திரத்தில் முதல் முறை யாக நடித்தாா். அவர் அந்த நிகழ்ச்சியில் அபிதாவுடன் நடித்தார், அது எஸ். குமரன் இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றாா்.

விஜயின் நெருங்கிய நண்பராக சஞ்சீவ் உள்ளார். விஜயுடன் பல்வேறு படங்கள் சஞ்சீவ் இணைந்து நடித்து ள்ளார். அதன் பிறகு விஜயின் வாழ்க் கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ் ச்சிகளில் மற்றும் நிகழ்வுகளில் எப் பொழுதும் சஞ்சீவ் கூட இருப்பார் இவர் விஜய்யின் நெருங்கிய நண்பராக இருக்கும் பட்சத்தில் இந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்றாலும் விஜய் பற்றி ஒரு சில கேள்விகள் கண்டிப்பாக சஞ்சீவிடம் கேட்பார்கள். அதேபோல் விஜய் மற்றும் சஞ்சீவ் இருவரும் நேரில் சந்தித்தால் கூட படங்களை பற்றி எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் நண்பராக இருந்தால் கூட விஜய்யிடம் எந்த ஒரு சூழ்நிலையிலும் பட வாய்ப்பு பற்றி பேசுவதில்லை.

அந்த அளவிற்கு சினிமாவில் தனிப்பட்ட நடிப்பை  மெயின்டன் செய்து கொண்டு வருகிறார். இதே விஜய் பற்றி அதிகம் தெரிந்த நண்பர் என்றார் அது சஞ்சீவ் தான்.  அதற்கு காரணம் விஜயுடன் கல் லூரியில் ஒன்றாக சே ர்ந்து சஞ்சீவ் படித்துள்ளார். கடந்த சில நாட்களாக சஞ்சீவ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் விஜய் கொடுத்த ச ட்டை ஒன்றை அ ணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலை த்தளங் களில் பதிவிட்டுள்ளார். இந்த சட்டையை நடிகர் விஜய் வேலாயுதம் பட சக்சஸ் மீட்டிங்கில் அணிந்திருக்கும் சட்டை ஆகும். அதேபோல் சஞ்சீவ் அந்த  சட்டையை அணிந்து  போட்டோ  ஒன்றில் இருப்பது தெரியவந்துள்ளது.

Comments are closed.