இன்ப அ திர் ச்சி கொடுத்த வனிதாவை அ சிங்க ப்படுத்திய அண்ணன் அருண் விஜய்..!! இது தேவையா? என்ன நடந்தது தெரியுமா இதோ நீங்களே பாருங்கள்..!!

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிர பலமான நடிகை வனிதா தி ருமணம் பற்றி பல்வேறு பிர ச்சினைகள் சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகிறது. மேலும் இவர் செய்த தவறை சுட்டிக் காட்டும் வகையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் இவரைப் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பிரச்சனையின் காரணமாக பிரபல நடிகை வனிதாவின் சகோதர சகோதரிகளான அருண்விஜய் ப்ரீதா ஸ்ரீதேவி அனிதா கவிதா ஆகியவர்கள் அனைவரும் இவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார்கள். அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விடா முயற்சி, கடி ன உழைப்பு என பலரும் அசந்து போகும் வகையில் இன்று சினிமாவில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அருண்விஜய். நடிப்பில் எந்த குறையும் வைக்காத இவர் தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். அதன் பிறகு நடிகர் அருண் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி நடிகை வனிதா ரசிகர்களிடம் அசிங்கப்பட்டுள்ளார். இரண்டு தி ருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். இருப்பினும் வனிதா தன்னுடைய சகோ தர சகோதரிகளே எப்போதும் மறக் காமல் தான் இருந்து வருகிறார். அந்த வகையில் அனைத்து வருடமும் அருண் விஜய் பிறந்த நாள் தவறா மல் அருண் வலை தளத்தில் வாழ் த்துக்களை தெரிவித்து விடுவார்.

 

அந்த வகையில் நேற்று(நவம்பர் 19) அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினர். இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் வனிதா, ஆனால் கடந்த ஆ ண்டைப் போல இந்த ஆண்டும் வனிதாவின் வாழ்த்துக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் வனிதாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய். இதனை ரசிகர்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Comments are closed.