மாராப்பில் மறைந்திருக்கும் மர்மத்தை காட்டிய இளம் நடிகை ..!!பாக்க பாக்க பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே ..!!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்று வரை போ ராடி வருகின்றனர் என்றும் சொல்லலாம்.ஓவியா “நாளை நமதே” என்று படத்தில் முதலில் அறிமுகம் ஆகினர்.அதன் பின் சில படங்களில் நடித்து வந்த ஓவியா விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவெடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் ஓவியா மீது அலாதி பிரியம் கொண்டு சமூக ஊடகங்களில் ஓவியாவை புகழ தொடங்கினர். ஒரு கூட்டம் ஓவியா ஆர்மி என்று ஆரம்பித்து சோசியல் மீடியாவை ஒரு வழி செய்தனர்.ஓவியா பிக்பாஸ் மூலம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார்.

பிக்பாஸ் முடிந்து வெளிவந்த உடன் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்த்னர். ஆனால் ஓவியா 90ML என்ற சர்ச்சையான படம் ஒன்றில் படு க வர் ச்சியாக நடித்து மக்களிடம் வெ றுப்பை சம்பாரித்தார் என்பது தான் உண்மை.அந்த படத்தில் அவருடன் துணை நடிகையாக நடித்தவர்தான் பொம்மு லக்ஷிமி.

தற்போது உறடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் திடிரென அவரின் க வர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகின்றார் . அதனை பார்த்த ரசிகர்கள் வ ர்ணித்த வண்ணம் உள்ளனர்  .இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.