தந்தையின் உ டலை பா ர்க்க லாஸ்லியாவுக்கு வந்த அடுத்த மிகப் பெரிய சோ தனை..!!க ண்ணீ ரில் குடு ம்பத்தினர்கள்..!!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பி ரபல மானார் லாஸ்லியா. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் ப ட் டாளம் உள்ளது. இவரின் தந்தை கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில்,  நள்ளிரவு லாஸ்லியாவின் தந்தையான மரியநேசன் தி டீ ர் மா ரடை ப்பு காரணமாக உ யி ரிழ ந்து விட்டார். இந்த செய்தி பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களுக்கும் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இ ற ப்பு செய் தியை கே ட்டு கு டும்பமே நிலை குலைந்து இருக்கிறது. இந்த நிலையில், லாஸ்லியா இலங்கைக்கு செல்ல விஜய் டிவி உதவி வருகிறது. இலங்கைக்கு விரைந்து செல்லும் ஏற்பா டுகளை லாஸ்லியா செய்து வருவதாக, வனிதா விஜயகுமாரும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இலங்கைக்கு அவர் சென்றாலும், அப்பாவின் இ றுதி அ ஞ்சலி யில் க லந்து கொள் வதில் மிகப் பெரிய சி க்க ல் இருக்கிறது. இலங்கைக்கு சீக் கிரமே விரை ந்தாலும், கொ ரோனா காலம் என்பதால், 14 நாட்கள் கு வாரண் டைனில் வைக் கப்பட்ட பின்னர் தான் லாஸ்லியாவால் அவரது வீட் டுக்கு செல்ல முடியும் என்கிற சூ ழல் உள்ளதாக லாஸ்லியாவுக்கு வேண்டப்பட்டவர் த கவல் தெரிவி த்துள்ளார்.

அதனால், அப்பாவின் இ றுதி அ ஞ்ச லியில் அவரால் கல ந்து கொள்ள முடியுமா ? ஸ்பெஷல் பர்மிஷன் ஏதாவது கிடைக்குமா? என்பது தெரியா மல் கு ழம்பிப் போயுள்ளார் லாஸ்லியா.

Comments are closed.