கூ ரையை பிய்த்துக் கொண்டு வானில் இருந்து வி ழுந்த கல்லால் அ டித்த அ திர் ஷ்டம்..!! மில்லி யனராக மாறிய சவப் பெட்டி தயாரிப்பாளர்..!!
இந்தோ னேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு வி ழுந்த வி ண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மி ல்லி யனராக மாறியுள்ளார். இந்தோ னேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வ யது நபர் குடு ம்பத் துடன் வ சித்து வருகிறார். இவர் ச வப் பெட்டி தயாரிக்கும் தொ ழிலில் வே லை செய்து வருகிறார். இந்நிலையில் ச மீபத் தில் இவரின் வீ ட்டின் கூரைப் பகுதியை ஏதோ பொருள் ஒன்று உடைத்து கீழே விழு வது போன்று இருந்தது. இதனால் Josua Hutagalung அது என்னவென்று பார்க்க சென்ற போது, அது ஒரு வி ண் கல் போன்று இருந்துள்ளது. அதை தொ ட முய ற்சித்த போது சூ டாக இருந்துள்ளது. அதன் பி ன் அதை மண் வெட்டி கொண்டு வெளி யில் எடுத்த பின்பு, அது ஒரு விண்கல் என்பதும் பல மி ல்லி யன் ம திப்பு கொண் டது என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து Josua Hutagalung கூறுகையில், அன்றைய தி னம் சத் தம் மிக வும் அ திக மாக இருந்தது. ஒரு சில வீ டுகள் எல்லாம் கு லுங்கின. நான் வீட்டை சுற்றி தேடிய போது, கூ ரை த கரம் உ டைந் திருப்பதை க் கண்டேன்.
அதன் பின், நான் கீ ழே பார்த்த போது இது இ ருந்தது. இதைக் கண்ட அ ங்கிருந் தவர்கள் பல ரும் வி ண் கல் என்று கூறினர். நான் யாரும் உள் ளூர்வா சிகள் வேண்டும் என்றே க ல்லை எறி ந்துவிட்டு சென்றார்களா என்று நினைத்தேன். இந்த அ ரிய க ல்லை பா ர்ப்பதற்கு ம க்கள் கு விந்து வருகின்றனர், கல்லை அவர்கள் பார்க்க வி ரும்பு வதாகவும் கூறியுள்ளார். அதன் பின் இந்த வி ண்கல் சுமார் 4.5 பில்லியன் ஆ ண்டுகள் ப ழமை யான விண்கல், இதற்காக அவருக்கு 1.4 மில்லியன் பவுண்ட், அதாவது அவ ருடைய 30 வருட சம்பளத்திற்கு சம மான தொகை கொடுக் கப்பட்டு வாங் கப்பட்டது. அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் உ டன டியாக இந்த விண்கல்லை அமெரிக்காவிற்கு அனுப்பினார்.
அங்கு இண் டியானா போ லிஸைச் சேர்ந்த மரு த்துவரும் விண்கல் சே கரிப்பாள ருமான ஜெய் பியடெக் வாங்கினார் என்று அமெரி க்காவின் டெ க்சாஸில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வி ண்கல் CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகை ப்படுத்தப் பட்டுள்ளது, இது மிகவும் அரிதான வ கை என்று கூ றப்பட்டு ள்ளது. கடந்த ஆக்ஸ்ட் மா தம் நடந்த சம்ப வத் தின் போது, விண்கற்களின் மேலும் மூன்று துண் டுகள் அருகிலுள்ள பகுதிகளில் காணப்பட்டன, அதில் ஒன்று Josua Hutagalung வீட்டிலிருந்து 3 கி.மீற்றக்கு கு றைவான நெல் வயலில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதி கார ப்பூர் வமாக கோலாங் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் மொத்த எடை 2.5 கிலோ எடை யுள்ளதாக மதிப் பிடப்பட் டுள்ளதாக அமெ ரிக் காவின் டெக்சாஸில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது.விண்கல்லின் உட்புறம் அடர் சாம்பல் மற்றும் கருப்பு, சிறிய வெளிர் நிற புள்ளிகள் உள்ளன. இது ஒரு பா றை வி ண்கல் என்று தே சிய வானூர்தி மற்றும் விண் வெளி அமைப்பின் (லாபன்) தலைவர் தாமஸ் ஜமாலுதீன் பி ர பல ஊ டகம் ஒன்றிற்கு தெரி வித்து ள்ளார்.
மேலும் அவர் ஒரு வி ண்கல் ஒரு கு டியி ருப்பு பகு தியில் விழுவது ஒரு அரிய நிகழ்வு என்று அவர் கூறினார்.
Comments are closed.